“13 வீடுகளில் 42 சவரன் நகை!”… ஆட்டோ ஓட்டுனர் உட்பட பலர் கைது… அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளில் 42 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சிசிடிவி ஆதாரப்படி, உ.பி.யைச் சேர்ந்த ஆசிஃப் (48), இர்ஃபான் (45), கல்லூ ஆரிஃப் (60) ஆகிய மூவரைக் குனியமுத்தூரில் போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்கள்…
Read more