“வளர்க்க இஷ்டம் இல்ல…” பிறந்த சிறிது நேரத்தில் பெண் குழந்தைக்கு எமனாக மாறிய பெற்றோர்… மண்ணை தோண்டிய நாய்களால் அம்பலமான உண்மை….!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் சில தெருநாய்கள் கூட்டமாக நின்று மண்ணை தோண்டியது. இதனை பார்த்த மக்கள் அருகே சென்று உற்று கவனித்த போது ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் மண்ணுக்குள் புதைந்து இருப்பதை…
Read more