ஐயோ என்ன மன்னிச்சிடுங்க..! பெண்களிடம் துப்பாக்கியை காட்டி நம்பர் கேட்ட சுற்றுலாப் பயணி… தடியடி கொடுத்த பொதுமக்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!
உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பயங்கர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மொராதாபாத் நகரைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி, அங்குள்ள உள்ளூர் பெண்களிடம் தனது செல்போன் எண்ணை வற்புறுத்தி கொடுத்ததோடு, அவர்களின் எண்ணையும் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது,…
Read more