Breaking: ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தது தெலுங்கு தேசம்… ஜூன் 9-ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்பு…!!

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜூன் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க இருக்கிறார். அதாவது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க தேவையான 88 இடங்களை தாண்டி தற்போது 134 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 4-வது…

Read more

Other Story