சமைக்க கரண்டி பயன்படுத்தி பார்த்திருக்கிறோம்… ஆனா இங்க ஒரு பெரிய பாத்திரத்தில் தால் செய்றாங்க… அதுக்கு ஜேசிபி- யை வைத்து… வைரலாகும் வீடியோ…!!!
சாப்பாட்டுக்காக சாதாரண கரண்டி போதாதென நினைத்தாரோ என்னவோ, ஒரு நபர் ஜெசிபி எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தைக் கொண்டு ‘தால் மக்கனி’ கிளறிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. நிரஜாத் நிரஜாத் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் இதனை ஜூலை 7ம் தேதி…
Read more