கடற்கரையில் நின்று அலையின் அழகை ரசித்து கொண்டிருந்த மக்கள்… திடீரென சீறிப்பாய்ந்த அலைகள்… அலறி அடித்து ஓடிய கூட்டம்… பைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலிபோனியாவின் வென்ச்சுராவில் உள்ள பியர்பாண்ட் கடற்கரையில் திடீரென அலைகள் சீறிப்பாய்ந்தது. அதாவது கடற்கரையில் சிலர் அமைந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதையடுத்து நீர் சீறிப்பாய்ந்து குடியிருப்புகளுக்குள் நுழைந்தது.…

Read more

Other Story