“நிமிடம் கூட ஓயாத கால்கள்!”.. கூகுள் மேப் கூட தோற்றுப்போகும்.. ஆனால் இவர் வழி தவறமாட்டார்.. முழங்கால் அளவு பனியில் வீரப்பயணம்.. ஒரு பெண் தபால்காரரின் வியக்க வைக்கும் கதை..!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 55 வயது பெண்மணி உல்பாத் பானோ. இவர் கடந்த 30 ஆண்டுகளாக தபால்காரராகப் பணியாற்றி வருகிறார். கடும் பனிப்பொழிவு, மலைப்பாதைகள் என எத்தகைய கடினமான சூழலிலும், தினமும் சுமார் 25 கடிதங்களைச் சுமந்து கொண்டு பல…
Read more