ரூ.1000: பெண்களுக்கு தனி ATM கார்டு….. ரேஷன் கடைகளில் வாங்க தயாரா இருங்க மக்களே…!!
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டால் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு வழங்கும் ஆயிரம் உரிமைத் தொகை பெண்களுக்கு…
Read more