எனக்கு தர வேண்டிய ₹48,000 எங்க….? ”திமுகவுக்கு வந்த புதிய சிக்கல்” அண்ணாமலை போட்ட அதிரடி கணக்கு….!!
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களுக்கு அவற்றை பராமரிக்க மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது ஜல்லிக்கட்டு சீசன் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து தமிழக அரசுக்குக் கோரிக்கை…
Read more