“அவசரம்னா பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போங்கடா”… கேள்வி கேட்ட இளைஞர் மீது பாட்டிலை வீசிய ஆஸ்பத்திரி நர்ஸ்… அரசு மருத்துவமனையில் பயங்கரம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில், “ஏன் இன்னும் பாட்டிலை மாற்றவில்லை?” என்று கேட்ட நோயாளியின் உதவியாளர் மீது, அங்கிருந்த நர்ஸ் குளுக்கோஸ் பாட்டிலை ஆத்திரத்துடன் தூக்கி வீசி எறிந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக…

Read more

Other Story