#SA20League : சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் சாம்பியன்…. பிரிட்டோ கேப்பிட்டல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது..!!

தென்னாபிரிக்க டி20 லீக் முதல் சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் அண்ட் கேப் அணி  சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் ஆடிய பிரிட்டோ கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்…

Read more

Other Story