இதயத்தை உடைக்கும் வீடியோ..! “இறந்த தாயின் மார்பில் ஒட்டிக்கொண்ட குட்டி குரங்கு”… சவக்குழியிலும் பிரிய முடியாமல் பரிதவிப்பு… கண்ணீர் வர வைக்கும் சம்பவம்..!!!
அம்மா என்ற வார்த்தை உலகின் அனைத்து மகிழ்ச்சிகளையும் விட மேலானது. ஒரு குழந்தைக்கு தன் தாயைவிட வேறு எதுவும் முக்கியமல்ல. இப்படி ஒரு தாயையும் குழந்தையையும் பற்றிய ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்தால்…
Read more