தனிநபர்கள் பேச்சை கண்டுக்காதீங்க… அடுத்த மூவ் என்ன?… கூட்டணி குறித்து கனிமொழி வெளியிட்ட அதிரடி அப்டேட்..!!!
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் எவ்விதமான விரிசலும் இல்லை என்றும், இரு கட்சிகளின் தலைமையிடையே சுமூகமான உறவு நீடிப்பதாகவும் திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். இதனால் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில்…
Read more