“பாதுகாக்க வேண்டியவரே இப்படிச் செய்யலாமா?” – தமிழக காவல்துறையில் வெடித்த பாலியல் புகார் சர்ச்சை..!!!

தமிழகத்தில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையினரே இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

Other Story