வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு இவ்வளவு சம்பளமா?… தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான மதிப்பூதியத்தை தேர்தல் ஆணையம் கணிசமாக உயர்த்தியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஊதிய மாற்றியமைப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் உள்ள 75,032 வாக்குச்சாவடிகளில் பணியாற்றும்…

Read more

Other Story