3000 ரூபாய்க்காக ஒரு உயிரை பறிப்பதா?… பெட்ரோல் காசு கேட்டது தப்பா?… பணம் கொடுக்காமல் எஸ்கேப்… தடுத்த ஊழியர் மீது ஏறிய கார்… பகீர் வீடியோ பின்னணி…!!!
வங்காளதேசத்தில் பெட்ரோல் நிரப்பியதற்கான பணத்தைக் கேட்ட இந்து இளைஞர் ஒருவர் கார் ஏற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்பாரி மாவட்டத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.…
Read more