ரூம் கதவை உடைத்துப் பார்த்த தோழிகள்.. ஜன்னல் வழியே தெரிந்த ‘பகீர்’ காட்சி.. நெல்லையில் உறைந்த இளம் நர்ஸின் உயிர்…!!

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதியில் தங்கி பணியாற்றி வந்த இளம் செவிலியர் சண்முகப்பிரியா (வயது 20), தனது நெருங்கிய தோழி தன்னிடம் பேசாததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

Read more

Other Story