“ஒரே தாய்.. ஒரே பிரசவம்.. ஆனா அப்பா வேற வேற!”… DNA சோதனை செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… மிரண்டு போன ஆய்வகம்…!!!
கொலம்பியாவில் கடந்த 2018-ம் ஆண்டு தனது இரண்டு வயது இரட்டை ஆண் குழந்தைகளின் தந்தை யார் என்பதை உறுதி செய்யப் பெண் ஒருவர் அந்நாட்டின் தேசிய பல்கலைக்கழக ஆய்வகத்திற்குச் சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையின் முடிவைக் கண்டு மருத்துவர்களே உறைந்து…
Read more