கழுத்தில் தாலி கட்டிய கணவனுக்கு குளுக்கோஸில் விஷம் கொடுத்த கொடூரம்… 2 கோடிக்கு ஆசைப்பட்டு விபரீதம்.. மரண ரகசியத்தை உடைத்த போலீஸ்..!!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், திரைப்பட பாணியிலான ஒரு அதிர்ச்சியூட்டும் கொலைக் குற்றம் அரங்கேறியுள்ளது. சந்தீப் மாஞ்சரகி என்ற முன்னாள் ராணுவ வீரர், மார்ச் 13 அன்று ஒரு சிறிய இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் பெரிய…
Read more