பழைய UTS ஆப்-க்கு ‘டாட்டா’.. இனி எல்லாம் ‘ரயில்ஒன்’ மயம் – 3% தள்ளுபடி பெறுவது எப்படி?… இதோ ஒரு முக்கிய அப்டேட்…!!!
இந்திய ரயில்வே தனது டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் வகையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ‘யுடிஎஸ்’ மொபைல் செயலியை வரும் மார்ச் 1 முதல் அதிகாரப்பூர்வமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. புறநகர் மற்றும் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை எடுப்பதற்குப் பயன்பட்ட இந்தச் செயலிக்கு மாற்றாக,…
Read more