மகரம் ராசிக்கு…! வருமானம் சீராக இருக்கும்…! சாமர்த்தியமான பேச்சு வெளிப்படும்..!!
மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். எந்தவொரு பிரச்சனையிலும் தலையிட வேண்டாம். உறவுகளுக்கிடையே மனக்கசப்பு உருவாகும். கோபத்தை குறைத்தால் நன்மை ஏற்படும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.…
Read more