ஆட்டிசம் குறைப்பாடு உள்ள குழந்தை… வீட்டிற்குள் வைத்து பூட்டிய அண்டை வீட்டார்… மனமுடைந்த தந்தை… வைரலாகும் நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தையை வைத்திருப்பதற்காகத் தங்கள் குடும்பத்தைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததுடன், குடியிருந்த வீட்டையும் காலி செய்ய வற்புறுத்தியதாகத் தந்தை ஒருவர் இன்ஸ்டாகிராம் காணொளி வாயிலாகப் பகிர்ந்துள்ள மனவேதனை தரும் தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.    …

Read more

Other Story