சிலிண்டருக்கு மானியம் ரூ.450…. பெண் குழந்தைகளுக்கு ரூ.200000 சேமிப்பு பத்திரம்…. அறிக்கைகளை அள்ளிவிட்ட பாஜக….!!
வருகின்ற 25ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு ஆளுங்கட்சியான காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம், பெண்கள்…
Read more