”என்னம்மா கண்ணு சௌக்கியமா…! சொல்ல தயங்கிய ”அந்த வார்த்தை” ….DMK மேடையில் தைரியமா சொன்ன நடிகர் சத்யராஜ்…!!
DMK சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், மாண்புமிகு அமைச்சர்.. என்னுடைய அன்பு தம்பி பா. சுப்பிரமணியன் அவர்களே…. அவரை எம்எல்ஏவாக இருந்த போது, பார்த்துக்கிறேன்… மேயராக இருந்த போது பார்த்திருக்கிறேன். மந்திரியா ஆனதுக்கு அப்புறமும் பார்த்திருக்கிறேன்.…
Read more