இந்த ஆண்டு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது… நீங்கள் திட்டமிடுங்கள்..!! -அன்புமணி ராமதாஸ்
கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அண்மையின் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறினார்; அதில் அவர் கூறியது; தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டை விட இந்த முறை கூடுதல் நிதி…
Read more