19 அரசு தேர்வுகளில் பாஸ்.. குவியும் பாராட்டுக்கு நடுவே வெடித்த சர்ச்சை… கதறும் லட்சக்கணக்கான இளைஞர்கள்.. அதிரடி காட்டும் நெட்டிசன்கள்…!!!
ராய்ப்பூரைச் சேர்ந்த சாரு பாண்டே என்ற பெண், ரயில்வே, எஸ்பிஐ உள்ளிட்ட 19 மத்திய அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது 23 வயதில் ஒரு நிலையான…
Read more