இனி தங்களது நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5% வரி… வெளிநாட்டு பணியாளர்களுக்கு அமெரிக்கா விதித்த புதிய அறிவிப்பு… அதிர்ச்சியில் இந்தியர்கள்…!!

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் சட்டபூர்வமாக பணியாற்றி வரும் வெளிநாட்டினர் சுமார் 4.78 கோடி பேருக்கும்  சமீப காலங்களாக அவர்களது உரிமைகள், சலுகைகள் குறைக்கப்பட்டு வருகின்றன.…

Read more

பழைய ராணுவ தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து… தீயணைப்பு வீரர்கள் உட்பட 3 பேர் பலி… இரங்கல் தெரிவித்த பிரதமர்…!!

இங்கிலாந்தில் உள்ள தென்கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்ட்ஷையர் நகரில் விமானப்படை ராணுவ தளம் ஒன்று அமைந்துள்ளது. அதில் ஃபோர் பயிற்சி, வழக்கமான ராணுவ பயிற்சிகள் நடைபெற்று வந்தன. தற்போது பயிற்சி இராணுவ தளங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே பழைய ராணுவ தளம்…

Read more

சிவப்பு கம்பளத்தில் முழங்காலிட்டு வரவேற்பு.. இத்தாலி பிரதமரை வரவேற்ற அல்பேனிய பிரதமர்… உலக கவனத்தை ஈர்த்த வீடியோ…!!

ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் 6ஆவது உச்சி மாநாடு மே 16ஆம் தேதி 2025 அன்று அல்பேனியாவில் உள்ள டிரானாவில் நடைபெறுகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட ஐரோப்பிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி பிரதமர், மெலோனி…

Read more

“ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்”.. பயங்கர தாக்குதலில் 200 ராணுவ வீரர்கள் பலி… பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதோடு ஐஎஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகள் அத்துமீறி தங்களுடைய மேலாதிக்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு…

Read more

“காசா மீது இஸ்ரேல் தாக்குதல்”… 2 வருஷமாக நீடிக்கும் போர்… 53,000-க்கும் ஏற்பட்ட மக்கள் பலியானதாக தகவல்..!!!

கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு 251 பேரை ஹமாஸ் அமைப்பினர் காசாவிற்கு பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இஸ்ரேல் காசா மீது…

Read more

‘Too Easy LoL’…. சுவற்றில் இருந்த துளை வழியாக சிறையிலிருந்து தப்பி ஓடிய 10 கைதிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள ஒரு சிறையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தது பத்து கைதிகள், சிறையின் கழிப்பறையின் பின்னால் இருந்த ஒரு துளை வழியாக ஊர்ந்து சென்று, பின்னர் முள்வேலி சுவரை ஏறி தப்பிச் சென்றனர்.…

Read more

“பெண்களால் எல்லாம் முடியும்”… இறுக்கமான இடத்தில் நின்ற தனது காரை வெற்றிகரமாக வெளியேற்றிய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இணையத்தில் வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பெண் ஓட்டுநரின் திறமையை உலகுக்கு காட்டியுள்ளது. இரு வாகனங்களுக்கு இடையில் இறுக்கமாக நின்ற தனது காரை, சிறிய இடைவெளிக்குள்ளேயே முன்னும் பின்னுமாக மிகத் துல்லியமாக இயக்கி வெளியேற்றும் அந்த பெண்ணின் செயல் அனைவரையும்…

Read more

“இனி கார் தரையில் மட்டுமல்ல வானத்திலும் பறக்கும்”… பிரபல நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு… உண்மைதாங்க… வைரலாகும் வீடியோ..!!!

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி கணிசமாக முன்னேறி வருகிறது. அதன் ஒரு முக்கிய சாதனையாக, ஸ்லோவாக்கியாவை தலைமையிடமாகக் கொண்ட கிளைன் விஷன் நிறுவனம் உருவாக்கி வரும் ஏர்கார் எனப்படும் பறக்கும் கார், 2026-இல் வணிக உற்பத்திக்கு வந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

“வெள்ளை நிற உடையில் தலைவிரி கோலம்”… வினோதமாக நடனமாடி அதிபர் ட்ரம்புக்கு வரவேற்பு கொடுத்த பெண்கள்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இவர் தனி விமான மூலம் நேற்று கத்தார் நாட்டில் இருந்து அபுதாபி சென்றார். அங்கு சர்வதேச விமான நிலையத்தில் ட்ரம்பை,…

Read more

துருக்கி, சீனாவை புறக்கணித்த அதானி.. விமான நிலைய ஒப்பந்தம் ரத்து… இதுதான் காரணமா?

அதானி குழுமத்திற்குட்பட்ட அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ், அகமதாபாத் விமான நிலையத்தில் தரை கையாளுதல் பணிகளை மேற்கொண்டு வந்த துருக்கிய நிறுவனமான Celebi Airport Services India Ltd-யுடன் இருந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டது. இந்த முடிவுக்கு காரணம், இந்திய அரசின் உத்தரவின் பேரில்…

Read more

உலகிலேயே பணக்கார விளையாட்டு வீரர் பட்டியல் வெளியீடு… முதலிடத்தில் ரொனால்டோ… இவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா .?

போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் கால்பந்து விளையாட்டில் உலக அளவில் புகழ்பெற்ற நட்சத்திர விளையாட்டு வீரர். இவர் கால்பந்து விளையாட்டில் தனக்கென ஒரு தனித்துவத்தை கொண்டவர். மேலும் இவர் தனது அபார வேகம், இடைவிடாத சாட்கள் மூலம் கால்பந்து…

Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தலைவர்..!! “தந்தையின் பேச்சுக்கு மகளின் நிறுவனத்திற்கு செக். ” இந்தியாவின் அதிரடி நடவடிக்கை..!!

துருக்கியின் அதிபர் எர்டோகனின் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் தற்போது அவரது குடும்பத்தையே நேரடியாக பாதித்துள்ளன. சமீபத்தில் இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது, துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையே தூரம் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக,…

Read more

இதுதான் தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கிறதா…!! தமிழக வாலிபருக்கு துபாயில் அடித்த மெகா ஜாக்பாட்…. சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நண்பர்கள்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆனந்த் பெருமாள்சாமி(33) என்பவர் துபாயில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பரில் அமீரகத்தில் லாட்டரி டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டதால் ஆனந்த் லாட்டரி டிக்கெட் வாங்க முடிவு செய்துள்ளார். ஆனால் ஒரு லாட்டரியின் விலை…

Read more

“காட்டுக்கு ராஜாவேயே தலை தெறிக்க ஓட வைத்த மனிதன்”… ஆட்டை போல் சாதாரணமாக சிங்கத்தை விரட்டிய சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

சிங்கத்தை காட்டுக்கு ராஜா என்று சொல்லும் நிலையில் அது ஒரு பயங்கரமான மிருகமாக இருக்கிறது. அதன் கர்ஜனை மற்றும் தோற்றத்தை பார்த்தாலே உடல் நடுங்க ஆரம்பித்து விடும். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஆடு மாடுகளை மேய்ப்பது போல்…

Read more

“பல வருடங்களாக மனைவிக்கு தூக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கணவன்”…. 11 வருஷம் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!

பிரிட்டனில் ஒரு மனைவியை கணவன் பல வருடங்களாக தூக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்தப் பெண் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில் இது பற்றியபிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தன்னுடைய…

Read more

அமெரிக்காவில் காசாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்… பிரபல ஐஸ்கிரீம் கம்பெனி நிறுவனர் கைது…வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் பிரபல ஐஸ்கிரீம் நிறுவனமான Ben & Jerry’s நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சமூக போராளியான பென் கோஹன்(74), அமெரிக்க காங்கிரஸின் இஸ்ரேலுக்கான ஆதரவைக் கண்டித்து செனட் கூட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டார். மேலும் பென் கோஹன்,  அமெரிக்க…

Read more

மகனுடன் வீடியோ காலில் பேசும் தந்தை… எதிர்பாராத விதமாக மகன் செய்த சர்ப்ரைஸ்… மனதைத் தொடும் வீடியோ…!!!

பிரேசிலில், ஒரு தந்தைக்கு நடந்த உணர்வுப்பூர்வமான சந்திப்பு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘வீடியோ அழைப்பில்’ மகனை காண தந்தை ஆவலுடன் இருந்த போது, உண்மையில் அந்த மகன் அவருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார். இது ஒரு அழகான ஆச்சரியமாக மாறியது.…

Read more

மூளைச் சாவு அடைந்த கர்ப்பிணிப் பெண்… கருவில் உள்ள குழந்தைக்காக உயிருடன் வைத்திருக்கும் மருத்துவர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தை சேர்ந்த 30 வயதான அட்ரியானா ஸ்மித் என்ற பெண், 9ஆம் வார கர்ப்பமாக இருந்தபோது திடீரென கடும் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்  மருத்துவமனையை அணுகியவர்க்கு, சோதனைகள் எதுவும் செய்யப்படாமல் சில மருந்துகள் கொடுத்து அனுப்பப்பட்டதாக அவரது தாய்…

Read more

“தன் பிறந்தநாளில் மனைவிக்கு ப்ரபோஸ் செய்வதுபோல் விவாகரத்து அறிவித்த கணவன்”… துரோகம் செய்ததாக குற்றச்சாட்டு… வைரலாகும் வீடியோ…!!!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் நிக்கோலஸ் “நிக்” காலண்டே, தனது 40வது பிறந்தநாளை தன்னுடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக மாற்றியுள்ளார். பெரும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் அவர் தனது மனைவி சமந்தாவுக்கு வேறொருவருடன்  உறவு உள்ளதென குற்றம் சுமத்தியதுடன்,…

Read more

TikTok-ல் லைவ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இளம் பெண் சுட்டுக்கொலை… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாநிலம் சாபோபனில் உள்ள அழகு நிலையத்தில் TikTok லைவ் செய்து கொண்டிருந்த 23 வயது இன்ஃப்ளூயன்சர் வாலேரியா மார்க்கெஸ், அடையாளம் தெரியாத நபரால் பலமுறை துப்பாக்கிச் சுடப்பட்டு  கொல்லப்பட்டார். இவர் நேரலை ஒளிபரப்பைச் செய்தபோது, ஒரு ஆண் அழகு…

Read more

பாகிஸ்தானில் வரலாற்று சாதனை படைத்த இந்து பெண்… “முதல் முறையாக பலுச்சிஸ்தானில் உதவி ஆணையராக பணியில் சேர்ந்து அசத்தல்”..!!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், நோஷ்கி நகரைச் சேர்ந்த 25 வயதான காஷிஷ் சவுத்ரி, அந்நாட்டு அரசு நிர்வாகத்தில் உதவி ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் இந்துப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் பலுசிஸ்தான் சாகாய் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பொது சேவை…

Read more

“62 வயதிலும் 32 வயது வாலிபர் போல தோற்றமளிக்கும் தந்தை”… இளமையின் ரகசியத்தை வெளியிட்ட மகள்… வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் ஒரு இளம் பெண் தன் வயதைவிட இளமையாக தெரியும் தந்தையின் ரகசியத்தை பகிர்ந்துள்ளர். அதாவது கொரிய இன்ஸ்டாகிராம் பயனர் ஹன்னா, மே 5 அன்று வெளியிட்ட வீடியோவில், தனது தந்தை 62 வயதானவர் என்று நம்ப முடியவில்லை என்று பலரும்…

Read more

“அவங்க மட்டும்தான் டார்கெட்”… பட்டப்பகலில் பெண்ணையும் குழந்தையையும் காரில் கடத்த முயன்ற கும்பல்… பதற வைக்கும் அலறல் சத்தங்கள்… அதிர்ச்சி வீடியோ..!!

பிரான்ஸில் கிறிப்டோகரன்சி தொழில்முனைவோர்களை இலக்காக்கும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், பாரிஸில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபல கிறிப்டோ நிறுவனத்தின் தலைவரின் மகள் மற்றும் பேரனை கொலைமுயற்சியுடன் கூடிய கடத்தல் முயற்சி செய்துள்ளனர். பாரிஸ்…

Read more

“நீங்க மட்டும் தான் போடுவீங்களா”..? நானும் லிப்ஸ் டிக் போடுவேன்… சுட்டி குழந்தையின் கியூட் சேட்டை.. கண்டித்த தாய்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவும் வீடியோ ஒன்றில், தாய்க்கும் ஒரு சிறிய மகளுக்கும் இடையே ஏற்பட்ட சிறிய முரண்பாடு, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், தாயின் லிப்ஸ்டிக்கைப் பிடித்து முகத்தில் பூசி வைத்துள்ள மகளை கண்ட தாய் கோபம்…

Read more

காட்டுக்கு ராஜான்னா சும்மாவா…? “மனிதனுடன் சேர்ந்து தில்லாக ஸ்கை டைவிங் செய்த சிங்கம்”.. உண்மைதாங்க… நீங்களே வீடியோவை பாருங்க..!!!

பறக்கும் விமானத்திலிருந்து மனிதனுடன் சேர்ந்து ஸ்கைடைவிங் செய்யும் சிங்கத்தின் காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீடியோவில், சிங்கம் கால்கள் விரித்தபடி வானில் மிதந்து பயணிக்க, அதனுடன் ஒரு மனித ஸ்கைடைவர் துணையாக இருப்பதும் காணப்படுகிறது. இந்த வீடியோ, ஷில்லாங்…

Read more

கிரிப்டோ கரன்சி தொழிலதிபர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பிரான்ஸில் சமீபகாலங்களாக  கிரிப்டோகரன்சி தொழில்முனைவோர்களை குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சமீபத்தில், பிரான்சின் தலைநகரான பாரிஸில், ஒரு பிரபல கிரிப்டோ நிறுவனத்தின் தலைவர் குடும்பத்தைத் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை broad daylight-ல்…

Read more

“இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்”… காசாவில் 22 குழந்தைகள் உட்பட 60 பேர் பலி… பரபரப்பு சம்பவம்..!!!

காசா- இஸ்ரேல் இடையான போர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்கியது. அந்த போரில் முதலில் இஸ்ரேலியர்கள் 1139 பேர் ஹமாஸ் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டனர். மேலும் 251 பேரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக காசாவிற்கு கடத்திச்…

Read more

இன்ப சுற்றுலா சென்ற வெளிநாட்டு பயணி… “ஹோட்டல் கதவைத் திறந்ததும் புஸ் புஸ் சத்தம்”… படம் எடுத்து ஆடிய 2 நாகப்பாம்புகள்… திகிலூட்டும் வீடியோ..!!

தாய்லாந்து போன்ற சுற்றுலா நாட்டுக்கு சென்றால், அழகான கடற்கரைகள், சுவையான உணவுகள் என மகிழ்ச்சி நிலவ வேண்டும். ஆனால் அங்கு விடுமுறை கொண்டாட வந்த ஒரு சுற்றுலா பயணிக்கு எதிர்பாராத வகையில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிகழ்வு இப்போது சமூக ஊடகங்களில்…

Read more

“பிரம்மாண்டத்தின் உச்சம்”… அதுவும் இலவசமாக கிடைக்குது… இதை வேண்டாம்னு சொல்ல நான் என்ன முட்டாளா..? அதிபர் ட்ரம்ப்…!!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் கத்தார் அரச குடும்பத்தினரிடம் இருந்து ஆடம்பரமான போயிங் 747-8 ஜம்போ ஜெட் விமானத்தை அவர் பரிசாக பெற உள்ளார். இந்த விமான பாதுகாப்பு அச்சுறுத்தலை கொண்டிருக்கலாம்…

Read more

நான் ஒரு பாகிஸ்தானி தான்.. ஆனால் இந்தியா செஞ்சது தான் சரி… “நீங்க பயங்கரவாதத்தை ஆதரிக்கிறீங்க”… ஜெய்ஹிந்த் என கோஷமிட்டு வீடியோ வெளியிட்ட பாக். வாலிபர்..!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபர், இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை ஆதரித்து, தனது நாட்டையே வெளிப்படையாக விமர்சித்திருப்பது தற்போது சர்வதேச ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பெய் என்ற நபர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், இந்திய…

Read more

“உலகின் மிக ஏழையான அதிபர் என அழைக்கப்பட்டவர் மரணம்”… சோகத்தில் மக்கள்…!!!

உருகுவே முன்னாள் அதிபரும், எளிமையான வாழ்க்கை முறைக்காக “உலகின் மிக ஏழையான அதிபர்” என அழைக்கப்பட்ட ஜோஸே “பெபெ” முஜிகா, 89 வயதில் காலமானார். கடந்த 2024 ஆம் ஆண்டு, அவருக்கு உணவு குடலுக்குள் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அது…

Read more

துருக்கிக்கு ஆப்பிள் வியாபாரிகள் வைத்த ‘ஆப்பு’…. என்னன்னு தெரியுமா?…!!!

பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியாவை விமர்சித்தது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள். பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஏவுகணைகள் மூலம் 9 பயங்கரவாத முகாம்கள் மற்றும் 3 விமானப்படை தளங்களை அழித்தது. இந்த நடவடிக்கைக்கு…

Read more

“பிரம்மாண்டமான கூகுள் ஆபீஸ்…” நேரில் சென்று பார்வையிட்ட துபாய் இளவரசர்…. வைரலாகும் எக்ஸ் பதிவு…!!

துபாயின் இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் துணையும் பாதுகாப்புத் துறையினரின் அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் மொஹம்மட் பின் ரஷித் அல் மக்தும், துபாயில் உள்ள கூகுளின் பிராந்திய தலைமையகத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவில் (AI)…

Read more

கனடாவில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்ட அனிதா… இவர் தமிழக வம்சாவளியை சேர்ந்தவர்… ஆச்சரிய தகவல்..!!!

கனடாவின் பிரதமராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க் கார்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில், முக்கியமான மாற்றத்துடன் வெளியுறவுத் துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜொலியை தொழில் அமைச்சர் பதவிக்கு மாற்றி நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

இங்கிலாந்து பிரதமர் வீட்டில் திடீர் தீ விபத்து… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

வடக்கு லண்டனில் பிரிட்டிஷ் பிரதமரான சர் கீர் ஸ்டார்மர் உள்ளார். அங்குள்ள இவரது வீட்டில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் தீயை கட்டுக்குள்…

Read more

“ஹோட்டலுக்கு சென்ற காதல் ஜோடி”… தானாகவே கனெக்ட் ஆன Wi-Fi… காதலனுக்கு வந்த சந்தேகம்… பதில் சொல்ல முடியாத காதலி… Break-up-ல் முடிந்த இன்ப சுற்றுலா..!!!

சீனாவின் சோங்சிங் நகரத்திற்கு ஒரு காதல் பயணமாக சென்ற ஜோடிக்கு, ஹோட்டலில் செக்-இன் செய்யும் தருணம் தான் அவர்களது உறவின் முடிவாக மாறியது. இதில், ஹோட்டல் வைஃபை தானாகவே இணைந்தது என்பதே அதிர்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. அதாவது லீ எனப்படும்…

Read more

Breaking: “என் தலையீட்டால் தான் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது”… அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு…!!!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது சர்ச்சையாக மாறியது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்து எதற்காக அவர் அறிவித்தார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள்…

Read more

அப்பப்பா..! வெளியே சூடா இருக்கு… கொஞ்சம் ஏசி போட்டுட்டு தூங்குவோம்.. காரை திறந்ததும் ஷாக்கான பெண்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களிடையே அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் வீட்டிலிருந்து சில பொருட்களுடன் தனது காரை நோக்கிச் செல்வதைக் காணலாம். அந்த நேரத்தில், காரின் கதவு திறந்திருந்ததை கவனித்த…

Read more

“இது தாஜ்மஹாலா, சொர்க்கமா”..? முதல் ஆளாக நுழைந்து மொத்த அழகையும் வீடியோவாக வெளியிட்ட இங்கிலாந்து பெண்… அசந்து போன நெட்டிசன்கள்..!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் இந்தியாவின் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அமைந்துள்ளது. ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரையில் உள்ள பளிங்கு கற்களால் ஆன இந்த சுற்றுலா தளத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த…

Read more

பெரும் சோகம்…! அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 2 பேர் பலி… கோர விபத்தில் நடந்த சோகம்..!!

அமெரிக்காவின் ஓகியோ பகுதியில் கிளீவ்லேண்ட் என்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சவுரா பிரபாகர் (23), மானவ் பட்டேல் (20), என்ற இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்நிலையில் இவர்கள் தனது நண்பருடன் சேர்ந்து பென்சில்வேனியாவின் டர்ன் பைக்…

Read more

“ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதியாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் இன்று விடுதலை”… நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு முடிவு..!!

ஹமாஸ் ஆயுத குழுவினர் காசா முனையை ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு…

Read more

ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? 3 பெண்களை சுட்டுக்கொன்ற வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலையில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 3 பெண்கள் தங்களது வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் குறுகிய பாதையில் செல்லும்போது வாலிபருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

“விமானம் புறப்படும் போது சற்று நேரத்தில் திகிலூட்டும் காட்சி”…. திடீரென கீழே விழுந்த பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கரீபியன் கடலில் உள்ள சிண்ட் மார்டன் தீவின் இளவரசி ஜூலியானா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கடற்கரைக்கு நேரே உள்ள இந்த விமான நிலையத்தில், MD80 வகை…

Read more

மகளிர் தினத்தன்று… வேகமாக வந்த லாரி குட்டி யானையின் மீது மோதி… தவித்துப் போன தாய் யானை… வைரலாகும் வீடியோ…!!!

மலேசியாவின் பெராக் மாநிலம் கெரிக் அருகே உள்ள கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு வேதனைக்குரிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குட்டி யானை சாலையை கடக்கும்போது வேகமாக வந்த லாரி மோதி அதை கொன்றது.…

Read more

நீங்கள் தினமும் வாக்கிங் போறீங்களா?….. சரியான நடைபயிற்சி செய்தால் கிடைக்கும் பலன்கள்…!!!

நடப்பது என்பது நாம் நாள்தோறும் செய்வது போல தெரிந்தாலும், அதற்கும் ஒரு சரியான முறையும், தவறான முறையும் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, ஜப்பான் நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் “இன்டர்வல் வாக்கிங்” எனப்படும் நடை முறையில் நடப்பதன் மூலம் பல்வேறு உடல்நல…

Read more

“பல வருஷங்களாக புதையலை பாதுகாத்த நாகப்பாம்பு”… பெட்டியை திறந்ததும் புஷ் புஷ் என சீறல்… மின்னும் தங்க நாணயங்கள்… வைரலாகும் வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில், தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது பரவலாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மலை அடிவாரப் பகுதியில் ஒருவர் மெட்டல் டிடெக்டர் கொண்டு ஒரு புதையலைத் தேடுகிறார். குறுகிய நேரத்தில் கண்டுபிடிப்பான் ஒலிக்கத் தொடங்க, அந்த நபர் சற்று…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..? “ஆண்களே வேணாம், டெக்னாலஜி போதும்”… Ai Chat bot-ஐ திருமணம் செய்து கொண்ட அமெரிக்க பெண்… ரொம்ப வினோதம்தான்…!!!

செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்களுக்கு இடையேயான உரையாடல் போன்று கணினிக்கும், மனிதர்களுக்கும் இடையே ஒரு சாதாரணமான உரையாடலை மேற்கொள்ளக்கூடிய மென்பொருள் சேட்பாட் (chapbot). சமீப காலங்களாக இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த எலைன் வின்டர்ஸ் (58) என்ற…

Read more

“சொந்த நாட்டில் பள்ளியின் மீது குண்டு வீசிய இராணுவத்தினர்”… 22 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி… மியான்மரில் பரபரப்பு…!!!

மியான்மரில் கிளர்ச்சி படை கட்டுப்பாட்டில் இருந்த பள்ளி மீது சொந்த நாட்டு ராணுவத்தினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சொந்த நாட்டு ராணுவமே பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியதில் 22 அப்பாவி குழந்தைகள் உட்பட இரண்டு ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் மோதல்”… சரக்கு விமானத்தில் போர் ஆயுதங்களை இறக்கிய சீனா..? தீயாய் பரவும் செய்தி… எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் இதனை இந்தியா…

Read more

அடச்சீ..! “வாடிக்கையாளரின் வீட்டின் முன்பு மலம் கழித்த பெண் ஊழியர்”… மன்னிப்பு கேட்ட அமேசான்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அமேசான் ஃப்ரெஷ் பணியில் இருந்த டெலிவரிபெண்  ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரின் வீட்டின் வாசலில் மலம்விட்டது மட்டும் அல்லாமல், மற்றொரு வீட்டின் போர்ச்சில் சிறுநீர் கழித்ததும் சிசிடிவி காட்சியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 11ஆம் தேதி…

Read more

Other Story