“வானில் நடக்கும் அதிசயம்” நாளை காலை 7.4 மணிக்கு ஆரம்பம்…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

வருடம் தோறும் வானில் சூரிய, சந்திர கிரகணங்கள் தோன்றுவது உண்டு. அந்தவகையில்  இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் நாளை நடைபெற இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 07:04…

Read more

உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்… ஐநா சபை அறிக்கை வெளியீடு…!!!

ஐநா சபையின் மக்கள் நிதியம் அமைப்பு 2023-ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனா இருக்கிறது.…

Read more

நேபாள ஜனாதிபதிக்கு திடீர் உடல்நலக்குறைவு…. டெல்லி எய்ம்ஸில் அனுமதி….!!!

நேபாளத்தின் புதிய ஜனாதிபதி ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம் சந்திரா பௌடேல் உடல் நலக்குறைவால் டெல்லியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக காத்மாண்டுவில் உள்ள மகாராஜ்கஞ்சில் உள்ள திருபுவன் பல்கலைக்கழக போதனா…

Read more

இனி வாரத்தில் 3 நாட்கள் ஆபீஸ் வரணும்…. ஊழியர்களுக்கு Infosys நிறுவனம் உத்தரவு…!!!

கொரோனா பரவலானது கடந்த இரண்டு வருடங்களாகவே படாதபாடு படுத்திவிட்டது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உருவானது. மேலும் ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் வீட்டிலிருந்தபடியே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டனர். இதற்கிடையில்  கொரோனா பரவல் சரியாகிவிட்டதால்,…

Read more

“கரணம் தப்பினால் மரணம்”…. இந்தப் பறவைகளை தொட்டால் மரணம் உறுதி…. ஷாக் நியூஸ்…!!!!

மனிதர்களால் விரும்பப்படும் உயிரினங்களில் ஒன்றுதான் பறவைகள். பொதுவாக அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கும் என்பார்கள்.அதற்கு ஏற்றது போல தொட்டால் சில நொடிகளில் கொல்லும் இரண்டு வகையான பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பறவைகள் தங்கள் இறகுகளில் விஷத்தை மறைத்து…

Read more

காதலியின் சடலத்துடன் 7 ஆண்டுகள் வாழ்ந்த மருத்துவர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

அமெரிக்காவில் 21 வயதான மரியா என்ற பெண்ணுக்கு காச நோய் இருந்துள்ளது. அவருக்கு மருத்துவர் கார்ல் டான்ஸ்லர் என்பவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்போது மரியாவுக்கும் மருத்துவருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது. அதன் பிறகு சில காலங்கள் கழித்து நோய்…

Read more

“ஐரோப்பிய நாடுகளில் முதல்முறையாக”… அணு உலைகளை மூடிய ஜெர்மனி… சுற்றுச்சூழல் நிபுணர்கள் கொண்டாட்டம்…!!!

ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக ஜெர்மனி தங்கள் நாட்டில் உள்ள 3 அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்துள்ளது. பல மேற்கத்திய நாடுகள் கார்பன் உமிழ்வை குறைப்பதற்காக அணு ஆற்றலில் தங்கள் முதலீடுகளை அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மனி மட்டும் தற்போது…

Read more

பாகிஸ்தான் அமைச்சர் முப்தி அப்துல் ஷக்கூர் கார் விபத்தில் மரணம்…. பெரும் சோகம்….!!!

பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவர் முப்தி அப்துல் ஷக்கூர். நேற்று முன்தினம், இவர் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால்,…

Read more

“இயேசுவை பார்க்க உண்ணாவிரதம்”…. 4 பேர்‌ பரிதாப பலி…. சர்ச் பாதர் அதிரடி கைது… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கென்யாவில் உள்ள இண்டர்நேஷனல் சர்ச்சின் தலைவர் மக்கென்சி எனதெங்கே. இவர் வழிபாட்டுக்கு வருபவர்களிடம் இயேசுவை காண வேண்டும் என்றால் வனப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி ஷாகாஹோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வனப்பகுதிக்குள் உண்ணாவிரதம்…

Read more

BREAKING : இந்தியர் உட்பட 56 பேர் மரணம்…. சூடானில் உச்சகட்ட பதற்றம்…!!!

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இந்தியர் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய…

Read more

வேலைக்கு நீங்க ரெடியா?….. எலிகளை கொல்ல 1 கோடி சம்பளம்…. எங்கு தெரியுமா…???

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் எலிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. அதனால் சுமார் இரண்டு கோடி எலிகளின் வசிப்பிடமாக நியூயார்க் நகரம் மாறி வருகிறது. நியூயார்க்கில் வீடுகள், ரெஸ்டாரண்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் என ஒன்று கூட எலிகளின் தொல்லையில்…

Read more

WOW அசத்தல்…! 1 மணி நேரத்தில் 3000 தண்டால்…. உலக சாதனையை முறியடித்த நபர்…!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் லூகாஸ் ஹெல்ம்கே. இவர்  1 மணி நேரத்தில் 3 ஆயிரம் தண்டால் எடுத்து இதற்கு முன் செய்திருந்த உலக சாதனையை முறியடித்துள்ளார். இது ஒரு நிமிடத்திற்கு 53 என்ற சராசரியை கொண்டது. இதற்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டு…

Read more

போனில் பெண்கள் அதிகம் பார்ப்பது எதை தெரியுமா…? ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்கள்..!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீன மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. செல்போன் இல்லாத கைகளே பார்க்க முடியாது என்ற அளவிற்கு மாறி விட்டது. இந்நிலையில் நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் மொபைல் போன்களை பயன்படுத்துவது…

Read more

அதிர்ச்சி…! மாட்டு தொழுவத்தில் பயங்கர தீ விபத்து…. 18,000 பசுக்கள் உடற்கருகி பரிதாப பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

அமெரிக்க நாட்டில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு முக்கியமான மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. இந்த மாட்டு தொழுவத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 18,000-க்கும் மேற்பட்ட பசுக்கள் சம்பவ இடத்திலேயே உடற்கருகி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து…

Read more

உச்சகட்ட கொடூரம்…! நாயுடன் உடலுறவு…. 19 வயது இளம்பெண் கைது… அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் உள்ள மிரிக் என்ற பகுதியில் டெனிஸ் நிக்கோல் பிரேசியர் என்ற 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர். இந்த இளம் பெண் தன்னுடைய வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயை…

Read more

பெரிய தொப்பை இருக்கா…. உடனே பொண்ணு கிடைக்கும்… எந்த நாட்டில் தெரியுமா….???

எத்தியோப்பியா நாட்டில் பழங்குடி மக்களிடையே ஒரு வினோதமான விழா நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஆண்கள் தங்கள் தொப்பைகளை வளர்த்து போட்டியில் பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்பவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்ட சிறப்பிக்கப்படுவார்கள். இது போன்ற பெரிய தொப்பை வைத்திருக்கும் ஆண்களை தான்…

Read more

இது எப்புரா?….. கார் ஓட்ட இனி கை தேவையில்லை…. புதிய தொழில்நுட்பத்திற்கு அனுமதி வழங்கிய அரசு….!!!!

ஸ்டேரிங்கில் கையை பிடிக்காமலையே செயல்படும் காருக்கு இங்கிலாந்தில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. Ford’s bluecruise எனும் இந்த தொழில்நுட்பத்தின் படி காரானது ஸ்டேரிங் தானாக இயங்கும் திறன் கொண்டது. Ford 2023 mustang mach-E வகையில் கிடைக்கும். இந்த கார் ஓட்டும் போது…

Read more

நேரடியாக களத்தில் இறங்கி சாலை பள்ளத்தை சரிசெய்த நடிகர் அர்னால்டு… வைரலாகும் வீடியோ…!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அர்னால்டு. இவருக்கு தற்போது 74 வயது ஆகும் நிலையில் பிட்னஸ் உடன் சூப்பர் ஆக்டிவாக வலம் வருகிறார். நடிகர் அர்னால்டு டெர்மினேட்டர் என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் அர்னால்டு…

Read more

என்ன கொடுமை சார் இது?…. மதுவுக்கு அடிமையான வளர்ப்பு நாய்…. எப்படி தெரியுமா…..???

மேற்கு இங்கிலாந்தில் உள்ள ப்ளைமவுத் என்ற நபரில் உரிமையாளர் உயிரிழந்த நிலையில் அவரின் இரண்டு வளர்ப்பு நாய்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த இரண்டு நாய்களையும் கண்டுபிடித்த விலங்கு நல வாரியம் நாய்களுக்கு மருத்துவர் உதவியுடன் சிகிச்சை அளித்தது. அப்போது மருத்துவர்கள் பரிசோதனையில் இரண்டு…

Read more

உலகையே புரட்டி போட்ட Mini skirt வடிவமைப்பாளர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்….!!!!

பிரபல ஆடை வடிவமைப்பாளரும், mini skirt வடிவமைப்பாளருமான மேரி குவாண்ட் காலமானார். இவருக்கு வயது 93. கடந்த 1950 ஆம் ஆண்டு லண்டனில் கணவருடன் சேர்ந்து பஜார் என்ற பொட்டிக் தொடங்கினார். அங்கே ஆறு வடிவமைத்த மினி ஸ்கர்ட்டுகள் பேஷன் உலகையே…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…! ரூ.17,000-க்கு Sandwich விற்கும் உணவகம்… இதுல என்ன ஸ்பெஷல்…!!!

நியூயார்க்கில் உள்ள உணவகம் ஒன்று Grilled Sandwich-ஐ சிவிற்பனை செய்து வருகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் ஒருGrilled Sandwich-ஐ  17,000-க்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இந்த Grilled Sandwich உலகிலேயே விலை உயர்ந்த Sandwich என்ற…

Read more

“நச்சுத்தன்மை வாய்ந்த 2 பறவைகள்”…. மறந்து கூட இதைத் தொட்ராதீங்க… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் 2 புதிய வகை விஷ பறவைகளை கண்டுபிடித்துள்ளனர். அதாவது இந்தோ பசிபிக் பிராந்தியம் முழுவதும் பரவலாக காணப்படும் ரீஜண்ட் விஸ்லர் மற்றும் ரூஃபஸ்-நேப்ஸ் பெல்பேர்ட் ஆகிய 2 பறவைகளும் மனிதனைக் கொல்லும் விஷத்தன்மை வாய்ந்தது. இந்த பறவைகள் நியூ…

Read more

“நான் Twitter-ஐ வாங்கி மிகப்பெரிய தவறு செய்து விட்டேன்”… இனி விற்கத் தான் செய்யணும்…. வேதனையின் உச்சத்தில் எலான் மஸ்க்…!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் கடந்த வருடம் பிரபல சமூக வலைதளமான twitter நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குள் வழக்குகள் மற்றும் நீதிமன்றம் என…

Read more

இனி வேலையில் 5 மணி நேரம் குறைப்பு…. தொழிலாளர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. அரசு அதிரடி….!!!!

உலக அளவில் பல நாடுகளும் தொழிலாளர்களின் நலனுக்காக பல அறிவிப்புகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தங்களின் தொழிலாளர்களுக்கு வேலை நேர குறைப்பை அறிவித்தனர். அதன்படி ஸ்பெயின் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு…

Read more

12 வயதில் திருமணம்…. 40 வயதில் 44 குழந்தைகளுக்கு தாயான ஆப்பிரிக்க பெண்….!!!!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை சேர்ந்த மரியம் நபடான்ஸிக்கு தனது பெற்றோர் 12 வயதில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதனால் அவர் தன்னுடைய 13 வது வயதிலேயே கர்ப்பம் அடைந்துள்ளார். அவருக்கு முதலில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இவர்தான் உலகின் மிகவும் ஸ்பேர்டைல்…

Read more

கொடூரமான தாக்குதல் பொதுமக்கள் 100 பேர் பலி… உலகையே உலுக்கிய சம்பவம்…!!!

மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது. மியான்மர் நாட்டில் சாஜைங் என்ற பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பொதுமக்களை…

Read more

27 மாடி உயர கட்டிடத்தில் தாவி தாவி குதித்து விளையாடிய சிறுவர்கள்….. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!!!!

சுமார் 27 மாடி உயரம் கொண்ட கட்டிடத்தில் சிறுவர்கள் சிலர் தாவித்தாவி கொதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரு சிறுவர்கள் 27 வது மாடி உயரத்தில் இடைவேளைக்கு இடையில் இன்னொரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு…

Read more

அவசர அவசரமாக சாலையை கடந்த பெண்…. நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சி வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் எதாவது ஒரு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் சில வீடியோக்கள் சிரிப்பை ஏற்படுத்தும் சில வீடியோக்கள் பதைபதைப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது…

Read more

“கோவிட் தொற்றால் நுகரும் திறனை இழந்த பெண்”…. 2 வருடங்களுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலரது வாழ்க்கையே மாறிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வாழ்க்கையை புரட்டி போட்டது. கொரோனா தொற்று ஒரு சிலருக்கு சில நாட்களில் மறைந்துவிடும் நிலையில்…

Read more

அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்…. அச்சத்தில் உறைந்த மக்கள்…. அதிர்ச்சி….!!!

உலகின் பல நாடுகளிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில் அந்தமார் நிக்கோபார் தீவுகளில் நேற்று நான்கு முறை தொடர் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு முறை…

Read more

கர்ப்பிணிகளுக்கு கொரோனா…. பிறந்த குழந்தைக்கு மூளை பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு மக்களை வாட்டி வதைத்தது. தற்போது பாதிப்புகள் குறைந்து இருந்தாலும் அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட்ட போதிலும் உயிரிழப்புகளை தடுக்க முடிந்தது தவிர…

Read more

தூங்கினால் உயிர் போகும்…. சிறுமிக்கு அரிய வகை நோய்…. பெரும் அதிர்ச்சி….!!!!

இங்கிலாந்து வசிக்கும் சாண்டி என்ற சிறுமி அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமிக்கு தூங்கிவிட்டால் அவர் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு அபாயம் உள்ளது. அந்த சிறுமிக்கு இருக்கும் சென்ட்ரல் ஹைபோவெண்டிலேஷன் சின்ட்ரோம் காரணமாக தூங்கும் போது மூளை ஏதோ ஒன்றில் கவனம்…

Read more

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் டெங்கு…. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்….!!!!

உலக மக்களுக்கு டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்(WHO) எச்சரித்துள்ளது. தற்போதைய பருவநிலை மாற்றமே கொசுக்கள், வைரஸ்கள் பரவ காரணம் ஆகும். இந்த ஆண்டு 129 நாடுகளில் இருக்கும் மக்கள் டெங்கு அபாயத்தில் இருக்கின்றனர். அதாவது மக்கள் தொகையில்…

Read more

ரகசியமாக பயணம் செய்யும் புடின்…. வெளிவரும் புது தகவல்கள்……!!!!

ரஷ்ய அதிபரான புதின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பல ரகசிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரி Gleb பேட்டியளித்த போது “தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் செல்லும் பாதை தெரியாமல் புதின் மறைந்து வாழ்வதாக…

Read more

உயிருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழும் புதின்?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

ரஷ்ய அதிபரான புதின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பல ரகசிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரி Gleb பேட்டியளித்த போது “தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் செல்லும் பாதை தெரியாமல் புதின் மறைந்து வாழ்வதாக…

Read more

பெண்களுக்கு மேலும் ஒரு தடை…. தலிபான் அரசு போட்ட திடீர் உத்தரவு…..!!!!!

பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தலிபான் அரசு தற்போது மேலும் ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. அதாவது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் யாரும் ஐநாவில் பணியாற்றக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த…

Read more

138 வருடங்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை…. இணையத்தில் தீயாய் பரவும் செய்தி….!!!

அமெரிக்காவின் மிச்சிகனில் ஆண்ட்ரூ க்ளார்க் மற்றும் கரோலின் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள அதிசயமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மிச்சிகனில் ஆண்ட்ரூ கிளார்க் , கரோலின் தம்பதிக்கு மார்ச் 17ஆம் தேதி அழகாக பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆட்ரி என…

Read more

இனி ஆங்கிலத்தில் பேசினால் ரூ.82 லட்சம் அபராதம்…. பிரபல நாட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளின் போது ஆங்கிலத்தை பயன்படுத்தினால் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு 89 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாடு கூறியுள்ளது. இத்தாலிய பிரதமர் ஆலுக் கட்சி பாராளுமன்றத்தில் ஒரு வரைவு மசோதாவை முன்மொழிந்துள்ளார். அதன்படி…

Read more

இலவச கோதுமை: கூட்ட நெரிசலில் சிக்கிய 12 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதால் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த அளவில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக உணவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதோடு பணவீக்கம் அதிகரித்து காய்கறி, பால், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய…

Read more

“மனைவி கொடூர கொலை”… முதலைக்கு 2 வயது மகனை போட்ட தந்தை… பெரும் பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ நகரில் தாமஸ் மோஸ்லி (21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பஷூன் ஜொஃப்ரி (20) என்ற மனைவியும், டெய்லன்‌ மோஸ்லி (2) என்ற குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் தாமஸ் மோஸ்லி தன்னுடைய மனைவியை பலமுறை…

Read more

நல்லா யோசிக்கிறாங்களே…! காதல் செய்ய கல்லூரிகளுக்கு விடுமுறை…. சீன அரசின் வினோத முடிவு…!!!

சமீபகாலமாகவே சீனா நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக அங்குள்ள சில கல்லூரிகளில் மாணவர்கள் காதல் செய்வதற்காக ஏப்.1 முதல் 7ந்தேதி வரை…

Read more

நேபாள ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!!

நேபாள ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளார்’ என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நேபாள மூத்த காங்கிரஸ் தலைவரான…

Read more

பிரபல நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை… இந்தியாவில் யாருக்கெல்லாம் வேலை இழப்பு நேரிடும் தெரியுமா…?

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பணிநீக்கம் செய்த நிலையில் 2-ம் கட்டமாக 10,000 பேரை பணி நீக்கம்…

Read more

இலவச ரேஷன் பொருட்களை வாங்க முண்டியடித்ததில் 12 பேர் பலி…. பாகிஸ்தானில் சோகம்…!!!

பாகிஸ்தானில் கடும் உணவுப் பஞ்சம் நிலவிவரும் வேளையில் கராச்சியில் ஒரு தொண்டு நிறுவனம் இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது. இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக…

Read more

பிரபல டிஸ்னி நிறுவனத்தில் 7000 பேர் பணி நீக்கம்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

உலகம் முழுவதும் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட்…

Read more

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…! 5 கிரகங்கள் வரிசையாக…. இன்று மாலை வானில் ஓர் அதிசயம்….!!!

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் இன்று மாலை  நேரத்தில் தோன்றும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சூரியன் மறைவிற்கு பிறகு மேற்கு தொடுவானை உற்று கவனிக்கும் போது இந்த அரிய காட்சியைகாண…

Read more

“செப்டம்பர் 24-ம் தேதி பூமிக்கு வரும் சிறுகோளின் மாதிரி”…. வெற்றிகரமாக சேமித்த விண்கலம்… நாசா தகவல்…!!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக OSIRIS-REx என்ற விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் தற்போது பென்னு என்ற சிறுகோளின் பாறை மேற்பரப்பில் இருந்து மாதிரியை வெற்றிகரமாக சேமித்து உள்ளது. இது செப்டம்பர் 24-ஆம்…

Read more

“உலக அளவில் 26% மக்களுக்கு குடிநீர் இல்லை”…. உலக தண்ணீர் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்…!!!

உலக அளவில் 2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 பில்லியன் மக்கள் என்பது உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் ஆகும். மக்களின் வாழ்க்கைக்கு தண்ணீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் 2…

Read more

ஒரு பையின் விலை ரூ.35 லட்சம்…. இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

விண்வெளியில் இருந்து அவ்வப்போது விழும் விண்கற்களை எடுத்து சிலர் பணமாக்குகின்றனர்.சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் பேஷன் பிராண்ட் நிறுவனம் பூமியில் விழுந்த விண்கற்களை கொண்டு கைப்பையை தயாரித்துள்ளது. அதனை மினி மீட்டராய்ட் ஸ்வைப் பேக் என்ற பெயரில் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. சுமார்…

Read more

அச்சச்சோ..! இளம்பெண்களைக் தாக்கும் அரிய வகை நோய்… உஷாரய்யா உஷாரு…!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 30 வயதான எல்லே ஆடம்ஸ் என்ற இளம் பெண் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டுள்ளார். இதனால் எல்லே மருத்துவமனையக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீர்ப்பையில் ஒரு லிட்டர் சிறுநீர்…

Read more

Other Story