வருடம் தோறும் வானில் சூரிய, சந்திர கிரகணங்கள் தோன்றுவது உண்டு. அந்தவகையில்  இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் நாளை நடைபெற இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 07:04 மணிக்கு தொடங்கும் கிரகணம் 12.29 மணி வரை நீடிக்கும். சரியாக 9.46 மணிக்கு கிரகணம் முழுமையாக சூரியனை மறைக்கும்.

இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. ஆனால் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா. இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இந்த கிரகணத்தை பார்க்கலாம்.