நிறுவனம்: HQ MEG & Centre

காலியிடங்கள்: 03

பணி: பல்வேறு பணிகள்

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு , ஒரு வருடம் ITI பயிற்சி அனுபவம்.

வயது வரம்பு: 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.18,000/- முதல் ரூ.19,900/- வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2024

மேலும் விவரங்களுக்கு: https://indianarmy.nic.in/writereaddata/363590d7-7fcb-439e-9906-2861f6d209fa.pdf