கொடைக்கானல் அருகே கல்லாறு என்ற ஆற்றை  கடக்க முயன்ற ஐந்து பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். ஆற்றில் சிக்கியவர்களை மீட்க பெரிய குளத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரைந்து உள்ளனர். பெரிய குளத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி விட்டு சின்னுர்  பெரிய கிராமத்திற்கு செல்லும் பொழுது இவர்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.