அமெரிக்காவின் மிச்சிகனில் ஆண்ட்ரூ க்ளார்க் மற்றும் கரோலின் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள அதிசயமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மிச்சிகனில் ஆண்ட்ரூ கிளார்க் , கரோலின் தம்பதிக்கு மார்ச் 17ஆம் தேதி அழகாக பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு ஆட்ரி என பெயர் சூட்டியுள்ளனர். ஆண்ட்ரூவின் குடும்பத்தில் 1885 ஆம் ஆண்டு முதல் பெண் வரிசை கிடையாது. இந்த குழந்தை தான் 1308 ஆண்டுகளுக்கு பிறந்த அதிசய பெண் குழந்தை என்பதால் அவரின் வருகையை அவரின் குடும்பமே கொண்டாடி வருகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.