அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் எலிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. அதனால் சுமார் இரண்டு கோடி எலிகளின் வசிப்பிடமாக நியூயார்க் நகரம் மாறி வருகிறது. நியூயார்க்கில் வீடுகள், ரெஸ்டாரண்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் என ஒன்று கூட எலிகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியாது.

இந்நிலையில் எலிகளை கொள்ள நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிக்கு வருடத்திற்கு 1.20 லட்சம் கோடி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூயார்க்கில் மட்டும் சுமார் 80 லட்சம் எலிகள் இருப்பதாகவும் இதனால் சுகாதார பிரச்சனை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.