நியூயார்க்கில் உள்ள உணவகம் ஒன்று Grilled Sandwich-ஐ சிவிற்பனை செய்து வருகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் ஒருGrilled Sandwich-ஐ  17,000-க்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இந்த Grilled Sandwich உலகிலேயே விலை உயர்ந்த Sandwich என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

மேலும், இந்த Grilled Sandwich-ல் 23 கேரட் தங்கம், அரிய வகை சீஸ் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறதாம். மேலும், நியூயார்க்கில் கொண்டாடப்படும் சீஸ் தினம் (ஏப்ரல் 12 ஆம் தேதி) க்ரில்ட் சீஸ் சாண்ட்விச் கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.