பிரபல ஆடை வடிவமைப்பாளரும், mini skirt வடிவமைப்பாளருமான மேரி குவாண்ட் காலமானார். இவருக்கு வயது 93. கடந்த 1950 ஆம் ஆண்டு லண்டனில் கணவருடன் சேர்ந்து பஜார் என்ற பொட்டிக் தொடங்கினார். அங்கே ஆறு வடிவமைத்த மினி ஸ்கர்ட்டுகள் பேஷன் உலகையே புரட்டிப் போட்டது. மினி ஸ்கர்ட் என்ற ஐடியாவை மேரி உருவாக்கி இருந்தாலும் அதனை பலர் காப்பியடித்து ஸ்கட்டுகள் செய்ய தொடங்கினார்கள். அதன் பின் அது 1960 ஆம் ஆண்டுகளில் உலகம் முழுக்க பரவியது. இவ்வாறு புகழ்மிக்க ஆடை வடிவமைப்பாளர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.