வேற லெவல்…! 35 பந்தில் சதம்… “ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த 14 வயது இளம் வீரர்”.. நடுங்கி போன குஜராத்..!!
ஐபிஎல் 2025 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான இன்னிங்ஸுடன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஏப்ரல் 28ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில், வெறும் 35 பந்துகளில் அவர் தனது சதத்தை…
Read more