மன்னர் சார்லஸ் மீது முட்டையை தூக்கி எறிந்த நபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!!
இங்கிலாந்து மன்னரான சார்லஸின் மீது முட்டையை தூக்கி எறிந்த நபருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் தன் மனைவியான ராணி கமிலாவுடன் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்து மக்களை…
Read more