அரசு விளம்பரம் என்று கூறி கட்சி விளம்பரம் செய்ததாக குற்றம் சாட்டி வரும் பத்து நாட்களுக்குள் 163 கோடி ரூபாய் செலுத்துமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
2016, 2017 ஆம் ஆண்டுகளில் அரசு பணத்தை வீணடிக்கும் வகையில் அரசின் விளம்பரம் என்ற போர்வையில் கட்சிக்கு விளம்பரம் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கட்சி விளம்பரம் செய்ததாக குற்றச்சாட்டி வரும் 10 நாட்களுக்குள் 163 கோடி ரூபாய் செலுத்துமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.