பைத்தியக்காரங்களுக்கு நாங்க பதில் சொல்ல மாட்டோம்… சீமானை கடுமையாக விமர்சித்த கீ.வீரமணி…!
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு திராவிட அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை…
Read more