காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவரின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோம்பை புதூர் கிராமத்தில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.…
Read more