ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு…. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி…. பரவசமடைந்த பக்தர்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோவிலடியில் கமலவல்லி சமேத அப்பால ரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் எட்டாவது திவ்ய தேசமாகவும், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில்…

Read more

தனியாக அழைத்து சென்ற வாலிபர்…. 17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் அபினேஷ் என்பவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி அபினேஷ் பேச வேண்டும் என கூறி சிறுமியை தனியாக அழைத்துச் சென்று…

Read more

வெளியே சென்ற தாய்-மகன்…. வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்… போலீஸ் வலைவீச்சு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா வல்லத்தில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து…

Read more

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது.!!

தஞ்சை பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்த அபினேஷ், அவரது நண்பர்கள் ஸ்ரீதரன், அரவிந்தன், ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியே பேச…

Read more

“கல்வி கட்டணம் வேண்டும்”… பெற்றோரை இழந்து வாடிய மாணவர்… மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூக்கார விலாஸ் சாலை அன்பு நகர் 5வது தெருவில் ஜெகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜெகதீஸ்வரனின் தந்தை ஜெய் சிங் உயிரிழந்தார். அவரது தாய் தேவி 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.…

Read more

200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…. அச்சத்தில் மீனவர்கள்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 1700-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 10,000 மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக…

Read more

லட்சக்கணக்கில் கையாடல்…. தனியார் நிறுவன ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அண்ணா நகர் பகுதியில் அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிக்கோவில் பெஸ்ட் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மணிவண்ணன் என்பவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கணவர்…. விபத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை விக்டோரியா காலனியில் சுந்தர் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் சுந்தர் வீட்டில் இருந்தார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இவர் தஞ்சாவூர்…

Read more

கடைகளை அகற்ற வந்த அதிகாரிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா பஜார் பகுதியில் கடந்த 1986 ஆம் ஆண்டு கடை வைப்பதற்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. அங்கு 106 வியாபாரிகள் கடந்த 31 ஆண்டுகளாக கடை வைத்துள்ளனர். நேற்று முன் அறிவிப்பு இல்லாமல் மாநகராட்சி உதவி…

Read more

ஜெயிலுக்கு சென்ற கணவர்…. மாமியாரை கொன்ற மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கழுகு புலி காடு கிராமத்தில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

தஞ்சை கோவிலுக்கு மனைவி,மகனுடன் வந்த ஹாலிவுட் நடிகர்…. வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மாநிலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் கோவாவில் நடைபெற்ற 54ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருதினை…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தளவாய்பாளையத்தில் செந்தில் வேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் ரவிச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குருங்களூர் வெண்ணாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருண், வினோத் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் செந்தில் வேலன்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய வாஷிங் மெஷின்…. வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் கவாஸ்காரர் தெருவில் சிவகுருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் மாமனார் சுந்தரம், மாமியார் கமலம் வசித்து வருகின்றனர். மாடியில் சிவகுருநாதன் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இன்று…

Read more

தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் ஆண்கள் வேட்டி, சட்டை,…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 6 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 6…

Read more

பக்த்ர்களே….! தஞ்சாவூர் போறீங்களா..? அப்போ இனி கட்டாயம் இப்படித்தான் போகணும்….!!!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து…

Read more

முகத்தில் காயங்களுடன் வாலிபர் அடித்து கொலை…. மர்ம நபர்களின் செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பசுபதி கோவில் பிள்ளை மங்கை கோவில் தெருவில் விஜய்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த 27-ஆம் தேதி இரவு மாத்தூர் பட்டி தோப்பு பகுதி மது கடைகளில்…

Read more

தூங்கி கொண்டிருந்த பெண்கள்…. நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவஸ்தா சாவடி நாகா நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். நேற்று முன் தினம் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி இந்திராணி, அவரது மகள்கள்…

Read more

இனி இப்படி தான் வரணும்…. தஞ்சை கோவிலுக்கு புதிய கட்டுப்பாடு…. அறநிலையத்துறை வைத்த அறிவிப்பு…!!

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் பலர் சுற்றுலா பயணிகளாக வருவதுண்டு. அவ்வாறு வருபவர்களில் சில ஆண்களும் பெண்களும் அரைக்கால் சட்டை அடைந்தவாறு வருவதுண்டு. இதனை தடுக்கும்…

Read more

பங்கு கேட்டு மிரட்டும் மருமகள்…. மாமியார் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கக்கரை கிராமத்தைச் சேர்ந்த பிச்சையப்பன் மனைவி மணியம்மாள்(75), அவரது மகன் சரபோஜி(40), அவரது மனைவி செந்தமிழ் செல்வி(38) ஆகிய மூன்று பேரும் நெற் பயிர்களுடன் மாவட்ட…

Read more

மதுரை, திருச்சி, சென்னை மட்டுமில்ல இனி தஞ்சாவூரிலும் விமானநிலையம்…. வெளியான மாஸ் அப்டேட்…!!

தமிழகத்தைப் பொறுத்தவரை மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் மட்டும் ஏர்போர்ட் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக தஞ்சாவூரிலும் புதிய ஏர்போர்ட்டை இந்தியன் ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு அமைக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 200 கோடி செலவில் பிரமாண்டமாக புதிய உள்நாட்டு நிலையத்தை…

Read more

கால்வாயில் மிதந்து வந்த பெண்-சிறுமி உடல்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தெக்கூர் கிராமம் கல்லணை கால்வாயில் 30 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் சிறுமியின் சடலங்கள் மிகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண் மற்றும்…

Read more

திடீரென மின் கம்பத்தில் ஏறிய நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளி ஒருவர் அரசு மருத்துவமனை அருகே இருக்கும் மின் கம்பம் மீது ஏறினார். அவர் மின் கம்பிகளை தொடர் முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் அந்த வழியாக சென்ற…

Read more

கும்பகோணம் – மற்றொரு இளைஞரும் கொலை…!!

கும்பகோணம் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி வேறொரு இளைஞரை கொலை செய்ததாக  வாக்குமூலம் அளித்திருக்கிறார். காணாமல் போன இளைஞர் முகமது அனாஸை கொலை செய்ததாக கேசவமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.  தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முகமது அனாஸை கொன்று…

Read more

ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் நடந்த விபரீதம்…. உடலை துண்டுதுண்டாக வெட்டி சமைத்த கொடூரம்…. நாட்டு மருத்துவர் கைது…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் அசோக் ராஜன் .27 வயது இளைஞரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவரை திடீரென்று காணவில்லை. இதனையடுத்து அவருடைய பாட்டி  காவல் நிலையத்தில் புகார்…

Read more

இடி, மின்னலோடு மிரட்டவரும் கனமழை…. இந்த மாவட்ட மக்களே உஷார்… வெளியான புது அப்டேட்…!!!

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்  கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை…

Read more

கொன்று புதைக்கப்பட்ட வாலிபர்…. நாடகமாடிய சித்த வைத்தியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணல்மேடு மகாராஜபுரத்தில் அசோக் ராஜ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி சொந்த வேலைக்காரமாக சிதம்பரத்திற்கு…

Read more

சாலையின் குறுக்கே ஓடிய விஷ பாம்பு… பதற்றமடைந்த வாகன ஓட்டிகள்…. துரிதமாக செயல்பட்ட நபர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சமீபத்தில் அந்த சாலையின் குறிப்பு இருக்கும் தடுப்பு சுவரில் விஷப்பாம்பு ஊர்ந்து…

Read more

7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா…. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்க ஏற்பாடு… சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…!!

தஞ்சாவூர் மாவட்ட தமிழ் பல்கலைக்கழகத்தில் 7 அடி உயரம் உள்ள திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் அகழ் கலை இலக்கிய மன்றம் பெரம்பலூர் சார்பில் 1330…

Read more

சுதாரித்து கொண்ட பெண் வங்கி ஊழியர்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள் சென்னையில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி விடுமுறை முன்னிட்டு சுப்ரமணியன் தனது மனைவி மகன் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றார். அவர்கள்…

Read more

மழையை பொருட்படுத்தாமல் வேலை பார்க்கும் பணியாளர்கள்…. கௌரவபடுத்திய கவுன்சிலர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் தொடர் மழையை பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்கின்றனர். இந்நிலையில் 40-வது வார்டு கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் வார்டு…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. ஓட்டு வீடுகள் இடிந்து சேதம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் பகலில் மழை பெய்யாமல் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரத்தில்…

Read more

ஆற்றங்கரை ஓரம் ஒதுங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மாளிகை அருகே ஓடும் புது ஆற்றங்கரை ஓரம் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

வழிமறித்த விவசாயி…. வாலிபருக்கு கொலை மிரட்டல்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தகரம் பகுதியில் விவசாயியான ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஐயப்பன் அதே பகுதியில் டிராக்டர் ஓட்டி வந்த ஒருவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில்…

Read more

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள்…. உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்…!!

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் படி பழைய பேருந்து நிலையம், திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த ஐந்து மாடு, ராமேஸ்வரம் சாலையில் சுற்றித்திரிந்த இரண்டு மாடு, மருத்துவக் கல்லூரி சாலையில் சுற்றித்திரிந்த 4 மாடு என்ன…

Read more

தஞ்சாவூர் வழியாக சென்னை-தூத்துக்குடி சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு குட் நியூஸ்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்படும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் தூத்துக்குடியில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை மற்றும் 12-ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் இரவு 11 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்.…

Read more

சாலையின் குறுக்கே வந்த மாடு…. விபத்தில் சிக்கி பலியான நபர்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். இந்நிலையில் தஞ்சை மூலிகை பண்ணை ரோட்டில் சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதாமல் இருப்பதற்காக…

Read more

மாட்டை பிடிக்க சென்ற விவசாயி…. விபத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர் பட்டி பகுதியில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு அண்ணாதுரை தனது மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டில் இருந்து ஓட்டி சென்றார்.சிறிது தூரம் சென்றதும் மாடு மிரண்டு ஓடியது. இதனால் அண்ணாதுரை மாட்டை…

Read more

பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு… உரிமையாளர்களுக்கு அறிவுரை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் இனிப்புகள் தரமானதாக இருக்கிறதா எனவும், அதன் தயாரிப்பு…

Read more

லாரி-அரசு பேருந்து மோதல்…. படுகாயம் அடைந்த 7 பேர்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்து புதுக்கோட்டையில் இருந்து 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அந்த பேருந்து திருக்கானூர் அருகே வல்லம்- ஒரத்தநாடு நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் திருச்சி நோக்கி பார்சல் லாரியும் வந்தது. இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; எந்த மாவட்டம் தெரியுமா ?

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16 இல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார். துலா உற்சவ முக்கிய நிகழ்வான கடையமுகத் தீர்த்தவாரி விழாவை   முன்னிட்டு  நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. நவம்பர் 16ஆம் தேதி விடுமுறையை…

Read more

புகழ்பெற்ற கோவில்…. பெருமாளுக்கு திருக்கல்யாணம்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தஞ்சாவூர் தெற்கு வீதியில் புகழ் பெற்ற கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடைபெறவு வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

ஐப்பசி மாத பௌர்ணமி…. தஞ்சை பெரிய கோவிலில் அன்னாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…!!

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தஞ்சாவூர் பெரிய கோவிலில் பீடம் 6 அடி உயரமும் 54 அடி சுற்றளவும், லிங்கம் 13 அடி உயரமும் 23 அடி சுற்றளவும் உடையது.…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் 36 வயதுடைய பட்டதாரி பெண் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முடிச்சிகாடு கிராமத்தில் ஐவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குடி சார்…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்…. வாலிபர்களை கைது செய்த போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உத்தம்தானி கல்லூர் சாலையில் இருக்கும் வாடகை வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.…

Read more

சாமி சிலையை திருட முயன்ற வாலிபர்கள்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் புகழ்பெற்ற பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த கோவிலில் குட முழுக்கு விழா நடைபெற்றது. நேற்று மதியம் யாரோ கோவிலின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டதால் அருகே இருக்கும் வயலில் வேலை பார்த்த முருகனும்…

Read more

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு…

Read more

தீவிர வாகன சோதனை… வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த இரண்டு மினி வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக வேன்களில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல்…

Read more

படிக்கட்டில் நின்று பயணம்…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்… கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் மேலக்காடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவானந்தம் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவர் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவானந்தம்…

Read more

Other Story