செல்போனை தவறவிட்ட மாணவர்…. நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்…. பாராட்டிய போலீசார்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார் இவர் நேற்று மாலை பயணிகளுடன் கூடலூர் நகரில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பயணிகளை இறக்கி விட்ட சோமசுந்தரம் ஆட்டோவை சுத்தம் செய்துள்ளார். அப்போது யாரோ…

Read more

முதல்- அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி…. கூடலூர் மாணவர் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் கூடலூர் செயின் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தமிழரசு தனிநபர் சிலம்ப போட்டியில் பங்கேற்றார். இந்நிலையில் அந்த மாணவர்…

Read more

மாநில அளவிலான கைப்பந்து போட்டி…. சுழற்கோப்பையை வென்ற தமிழக அணி….!!!

இளைஞர்களின் உடல் திறனை மேம்படுத்தவும், சமுதாயத்தில் நிலவும் தவறான பழக்கவழக்கத்தில் இருந்து விடுபடவும் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டி கூடலூர் 1-ஆம் மைல் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் நடந்தது. 25 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியை விளையாட்டு வீரர்…

Read more

சிறுவர்களை பணியமர்த்திய விவகாரம்…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மார்க்கெட் பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 13 வயது சிறுவனை மலர் அங்காடியில் பணியில் அமர்த்தியது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் சிறுவனை மீட்டு குன்னூர் ஜூடிசியல்…

Read more

பேருந்து சக்கரத்தில் சிக்கி…. பத்திர எழுத்தர் பலி…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் அப்துல் கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திர எழுத்தர். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று அப்துல் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மதியம் குன்னூர்-ஓட்டுப்பாறை சாலையில் இருக்கும் பள்ளிவாசலுக்கு செல்வதற்காக அப்துல்…

Read more

ரூ.7.40 லட்சம் மோசடி…. நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுடன் தகராறு…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் பத்மநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நிதி நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழாவை கோவையில் நடத்த முடிவு செய்து கடந்த மாதம் 14-ஆம் தேதி…

Read more

குழந்தை தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்களா…? 16 வயது சிறுவன் மீட்பு…. அதிகாரிகளின் தகவல்…!!

நீலகிரி மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரி அமலாக்கம் சதீஷ்குமார் தலைமையில், அதிகாரிகள் ஊட்டி மற்றும் கேத்தி பகுதிகளில் இருக்கும் தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர் வேலை பார்க்கிறார்களா? என ஆய்வு செய்துள்ளனர். அப்போது…

Read more

வீட்டின் சுவரை இடித்து தள்ளிய யானை….. வனத்துறையினர் வழங்கிய உத்தரவு…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள  கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், காமராஜ் நகர், நடு மற்றும் மேல் கூடலூர், சில்வர் கிளவுட் எப்படா போன்ற பல்வேறு பகுதிகளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.…

Read more

16 பேருக்காக ரயிலையே வாடகைக்கு எடுத்த வெளிநாட்டினர்!

நீலகிரி மலை ரயிலை ரூபாய் 3.60 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்று ஊட்டி மலை ரயில். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரயிலில் தான் பல்சக்கர…

Read more

நடந்து சென்ற தொழிலாளர்கள்…. ஓட ஓட விரட்டி தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீ போர்த் பகுதியில் நவ்ஷாத்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை நவ்ஷாத் அதே பகுதியில் வசிக்கும் ஜமால் என்பவருடன் தனியார் எஸ்டேட் காப்பி தோட்ட பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த காட்டு யானை…

Read more

தண்ணீர் தேடி வந்த காட்டெருமை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். நேற்று குன்னூர் உழவர் சந்தை பகுதியில்…

Read more

பள்ளியில் திடீர் தகராறு…. பிளஸ்-1 மாணவருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளியில் வழக்கம் போல வகுப்புகள் நடந்தது. இதனையடுத்து இடைவெளியின் போது 11- ஆம்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர்…. பாய்ந்து தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பரவக்காடு டேன்டீ குடியிருப்பில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் டேன்டீயில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக பன்னீர் செல்வம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.…

Read more

மலை ஏறும்போது வாந்தி வருதா? இனி கவலை வேண்டாம்..ஹெலிகாப்டரில் ஊட்டி போய்டலாம்!!

உதகையில் மிதவை உணவகங்கள் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உதகையில் தாவரவியல் பூங்காவில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து உதகை…

Read more

ஆன்லைனில் சேலை ஆர்டர் செய்த பெண்…. அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் பகுதியில் உஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி உஷா ஆன்லைன் செயலி மூலம் 712 ரூபாய் மதிப்புள்ள சேலையை முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து 16-ஆம் தேதி உஷாவுக்கு சேலை டெலிவரி செய்யப்பட்டது.…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், இன்ஸ்பெக்டர் மணிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஊட்டியில் இருக்கும் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

காட்டு யானை தாக்கி…. முதியவர் பலியான சம்பவம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சியில் இருக்கும் தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து பொதுமக்களை தாக்கி அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் டெலோவுஸ் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிவனாண்டி(62) என்பவர் பிறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட…

Read more

“இப்படி தான் மோசடி நடக்குது”…. பாதிக்கப்படுவது அப்பாவிகள் தான்…. சைபர் கிரைம் போலீசாரின் தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1- ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 23 பேரிடம் 4 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியதாவது,…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காளவாய் பகுதியில் ரியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரியாஸ் தனது நண்பரான மேத்யூ என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மிஷன் காம்பவுண்டு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு…

Read more

கொட்டும் உறைபனி …. மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவும். இந்நாட்களில் வெப்பநிலையின் அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தை தொட்டு காணப்படும். அதிலும் சில நாட்கள் மைனசுக்கும் இறங்கும் நிலை உள்ளது. இதனால் தேயிலை, புல்வெளிகள்,…

Read more

“வெளியே வர முடியல”…. வகுப்பறையை சூறையாடிய கரடிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டம் உள்ள குன்னூர் அருகே நான்சச் குடியிருப்பு பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் வன பகுதியிலிருந்து வெளியேறிய கரடி தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்புக்குள் நுழைந்து அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வந்தது. இதனையடுத்து கரடி வகுப்பறை கதவுகளை…

Read more

“குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கணும்”… நீலகிரி கலெக்டர் அறிவுறுத்தல்..!!!

நீலகிரியில் இருக்கும் குழந்தை இல்லங்களில் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருக்கின்றார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக துறை அலுவலர்களுடனான குழு கூட்டம்…

Read more

உதகையில் உறைபனி.. பிப்ரவரி வரை நீடிக்கும்..!!

நீலகிரி மாவட்டம் உதகை நகர பகுதிகளில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதால் நீர் பணியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் உரை பனியும் பல இடங்களில் நீர் பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. உதகை நகர பகுதிகளில்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடி…. தம்பதி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நந்தட்டி பகுதியை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, கோவை, சேலம், ஊட்டி, கேரளா, மைசூர், ஓசூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக கூடலூர் சேர்ந்த…

Read more

ஊர்க்காவல் படை வீரரை துரத்திய கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ரோந்து…

Read more

நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்… நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை…!!!!!

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மளிகை, துணி, இறைச்சி, காய்கறிகள், பழங்கள் என 1500 கடைகள் அமைந்துள்ளது. மேலும் 500 தற்காலிக கடைகளும் அமைந்துள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட்டில்…

Read more

எல்லை மீறும் அட்டகாசம்…. வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று தினமும் வந்து அங்குள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.    கடந்த சில தினங்களுக்கு முன், காலை வேளையில் எம்.ஜி.ஆர் நகர் வழியாக கோழிக்கோடு சாலையில் காட்டு யானை…

Read more

ஒரு மாதத்திற்கு பின் டவுன் பஸ்கள் இயக்கம்… பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி காந்தல் பகுதியில் குருசடி ஆலயம் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான படகு  இல்லம் அமைந்துள்ளது. ஊட்டி நகரில் இருந்து காந்தல் மார்க்கெட் வரை ஐந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தது.…

Read more

போடு செம….! ரூ.11 லட்சம் செலவில் மிதவை பாலம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!!

சர்வதேச சுற்றுலா தளங்களுள் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி. இங்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்படும். இங்குள்ள  ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு பழமை  வாய்ந்ததாக…

Read more

சட்ட விரோதமான செயல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை…

Read more

தொட்டபெட்டாவில் இருக்கும் “அரியவகை மரம்”…. மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அரிய வகை மலர்கள், தாவரங்கள், மூலிகைகள் இருக்கிறது. இந்நிலையில் குளிர் பிரதேசங்களில் காணப்படும் ரோடோடென்ரன் மரங்கள் நீலகிரியில் மட்டுமே இருக்கிறது. வருடம் தோறும் இந்த மரங்களில் டிசம்பர் மாதம் சிவப்பு நிற ரோஜா மலரை…

Read more

அட்டூழியம் செய்த காட்டு யானைகள்…. களமிறங்கிய வனத்துறையினர்…. அச்சத்தில் பொதுமக்கள் ….!!!!

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில்  பலா மரங்கள் ஊடுபயிராக பயிரிடப்பட்டு உள்ளன. இந்நிலையில் சமவெளி பகுதிகளில் இருந்து பலா பழ சீசன் காலங்களில் பலா பழங்களை சாப்பிட  காட்டு யானைகள் முகாமிடுவது வழக்கமாக உள்ளது.…

Read more

  • January 5, 2023
நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உரை பணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை என கூறியுள்ளது. ஜனவரி 7, 8, 9 ஆகிய 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள்,  டெல்டா…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு…. இன்று(4.1.2023) உள்ளூர் விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்டத்தில் படகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில் அங்கு ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவானது மிகச் சிறப்பாக வருடம் தோறும் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடம் இன்று (ஜனவரி…

Read more

சாலையில் போடப்பட்ட கொள்ளு செடிகள்…. கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம்…. போலீஸ் அறிவுரை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் மைசூர், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட காரில் 7 வாலிபர்கள் ஹென்னகவுடனஹள்ளி- கோபாலபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

JUSTIN: நாளை உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

Other Story