“அன்றும் இன்றும் விஜய் அப்படியேதான்!” விஜய்யின் அரசியல் வருகை பற்றி கௌசல்யா சொன்ன ‘ஷாக்’ தகவல்.. வைரலாகும் நெகிழ்ச்சி பேட்டி..!!

விஜய் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காத ஒரு நல்ல மனிதர் என்றும், படப்பிடிப்பின் போது ஒரு இயக்குநரின் நடிகராக அவர் சொல்வதைக் கேட்டு அப்படியே நடப்பார் என்றும் நடிகை கௌசல்யா தனது பேட்டியில் பாராட்டியுள்ளார். விஜய் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காத…

Read more

“கடுமையாக தண்டியுங்கள்!” திரைக்கு வரும் முன்பே லீக்கான ‘ஜனநாயகன்’ ரஜினிகாந்த் விடுத்த அதிரடி கோரிக்கை.. பின்னணியில் இருப்பவர்கள் யார்? திரையுலகில் பெரும் பரபரப்பு..!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் பிரச்சனைகளால் இன்னும் திரைக்கு வராத நிலையில், முழு படமும் இணையத்தில் கசிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சர்ச்சையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி சென்சார் சான்றிதழ் தள்ளிப்போன…

Read more

“இது மன்னிக்க முடியாத அநீதி!”… விஜய் படத்திற்காக பொங்கிய சூர்யா.. ‘ஜனநாயகன்’ லீக் விவகாரத்தில் அதிரடி பதிவு… ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை குழுப் பிரச்சினைகளால் நீண்ட நாட்களாக வெளியாகாமல் முடங்கியிருந்தது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக இப்படத்தின் எடிட்டிங் செய்யப்பட்ட முழுப் பதிப்பும் இணையதளங்களில் கசிந்து திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

“ஒவ்வொரு காட்சியும் ஒரு கனவு.. தயவுசெஞ்சு பகிராதீங்க!”.. லீக் ஆன ‘ஜனநாயகன்’ வீடியோக்களால் எச்.வினோத் கதறல்… தயாரிப்பு நிறுவனம் விடுத்த கடும் எச்சரிக்கை..!!!!

தளபதி விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய சோதனையைச் சந்தித்துள்ளது. படத்தின் சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்கனவே சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது படத்தின் மிக முக்கியமான அறிமுகக் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்…

Read more

  • April 10, 2026
“அவர் தூங்குறாரு…. கூட்டிட்டு போகாதீங்க” பெங்களூருவில் கணவன் பிணத்துடன் மனைவி நடத்திய கண்ணீர் போராட்டம்….!!

பெங்களூருவில் சிரில் மோனிஸ் என்ற நபர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை எடுக்க விடாமல் மனைவி நடத்திய பாசப் போராட்டம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் உடலை பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர்.…

Read more

  • April 10, 2026
“ஆக்ஷன் எடுங்க” ஜனநாயனுக்காக குரல் கொடுத்த SK…. இணையத்தில் வைரலாகும் அதிரடி பதிவு….!!

‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானதை அடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு ஆதரவாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு திரைப்படம் என்பது நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் ரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படும் உழைப்பு என்றும், அதனைத் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடுவதைத் தவிர்க்க…

Read more

  • April 10, 2026
#BREAKING: ‘ஜனநாயகன்’ படத்தை பதிவிறக்கம் & ஷேர் பண்ணா ஆக்‌ஷன்! அதிரடி எச்சரிக்கை விடுத்த படக்குழு..!!

விஜய் நடிப்பில் பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக கசிந்துள்ள விவகாரம் திரையுலகையே அதிரவைத்துள்ள நிலையில், படக்குழுவினர் தற்போது மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். படத்தின் காட்சிகள் அல்லது முழுப் படத்தையும் எவரேனும்…

Read more

  • April 10, 2026
“விஜய்க்கு எதிராகத் திரண்ட எல். முருகன் – உதயநிதி!” – ஜனநாயகன் லீக் பின்னணியில் மெகா சதி? ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி..!!

விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது குறித்து புதிய தலைமுறை செய்தி நிறுவனத்திற்கு ஆதவ் அர்ஜுனா அளித்துள்ள அதிரடி பேட்டியில், இப்படம் லீக் செய்யப்பட்டது வெறும் தொழில்நுட்பக்…

Read more

“ஜனநாயகம்” கசிந்ததால் அதிர்ச்சியில் படக்குழு… தயவுசெய்து இதை செய்யாதீர்கள்… சினிமா ரசிகர்களுக்கு மோகன் ஜி விடுத்த அதிரடி வேண்டுகோள்..!!!

எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு திரைப்படமாகவே இருந்தாலும், அது திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையதளத்தில் கசிந்தால், அதன் பின்னால் இருக்கும் படைப்பாளிகள் முற்றிலுமாக நிலைகுலைந்து போவார்கள் என்று இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். மேலும் “ஜனநாயகம்” திரைப்படத்தின்…

Read more

தயவு செஞ்சு உடனடியா டெலிட் பண்ணுங்க…! ஜனநாயகனுக்கு ஆதரவாக முதல் ஆளாக குரல் கொடுத்த சிபி சத்யராஜ்… திடீர்னு என்ன நடந்தது..?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் இணையதளங்களில் கசிந்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்கு நடிகர் சிபி சத்யராஜ் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், நடிகர்…

Read more

  • April 10, 2026
BREAKING: 5 நிமிடம் இல்ல.. ரிலீசுக்கு முன்பே வெளியான ‘ஜனநாயகன்’! 3 மணி நேர முழுப் படமும் லீக்.. அதிர்ச்சியில் உறைந்த விஜய் ரசிகர்கள்..!!

விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ (Thalapathy 69) திரைப்படத்தின் 5 நிமிடக் காட்சிகள் நேற்று இணையத்தில் கசிந்த நிலையில், இன்று 3 மணி நேர முழுப் படமும் வெளியானதாக வரும் செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்சார் போர்டு…

Read more

“என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்”…. அனிருத் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கமான பேச்சு….!!!

நானும் ரவுடி தான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக புதுச்சேரிக்கு புறப்பட்டபோது தன்னுடைய கையில் வெறும் 250 ரூபாய் மட்டுமே இருந்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் தான் கிளம்பும் போது அந்த தகவலை இசையமைப்பாளர் அனிருத்திடம்…

Read more

“த்ரிஷா வெளியிட்ட “சென்சேஷனல்” போஸ்ட்!”.. தொழிலதிபர் உடன் திருமணமா?.. குழப்பத்தில் கோலிவுட்..!!!!

தென்னிந்திய திரையுலகின் ‘எவர்கிரீன்’ கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு ஒட்டுமொத்த திரையுலகையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களாகத் த்ரிஷாவின் திருமணம் குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அவர்…

Read more

“காதலர்களுக்கான ஸ்பெஷல் ட்ரீட்!”… விக்னேஷ் சிவன் – அனிருத் அடுத்த மேஜிக்… “LIK” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!!!!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடிக்கும் “LIK” (Love Insurance Kompany) படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள…

Read more

“என் கதை முடிந்துவிட்டதா”… கட்டுக்கடங்காத கோபத்தில் திரிஷா… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷாவின் வைரல் போஸ்ட்…!!!

திரிஷா போன்ற முன்னணி நடிகைகளைச் சுற்றி அவ்வப்போது எழும் வதந்திகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், திரிஷாவுக்குத் திருமணம் முடிந்துவிட்டதாகவும், அவருக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் பரவிய சில செய்திகள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இத்தகைய…

Read more

“வெறும் தரையில் தூக்கம்.. கையில் இளநீர்!”… அமைதியான கிராமத்தில் செட்டில் ஆன பிரபுதேவா… பின்னணி என்ன?… வைரல் வீடியோ..!!!!

இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குநராகவும், பாலிவுட் வரை சென்று பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. எப்போதும் பரபரப்பாக இயங்கும் சினிமா உலகிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு, தற்போது அவர் தனது சொந்த கிராமத்தில் மிகவும் அமைதியான மற்றும்…

Read more

ஒரு கப் டீ ரூ.920-ஆ?… பில்ல பாத்தா தலை சுத்துது… ஒரு ராத்திரி வருமானம் இத்தனை கோடியா?… வைரலாகும் நடிகையின் உணவக விலைப்பட்டியல்…!!!

திரை உலகில் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான மும்பையில் உள்ள ‘பாஸ்டின்’ உணவகம், தற்போது அதன் அதீத விலையினால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் விருப்பமான இடமாகத் திகழும் இந்த உணவகத்தின் ஒரு இரவு…

Read more

“இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்க காரணமே அவர்தான்”… நயன்தாரா கணவரின் திடீர் பல்டி… தனுஷைப் பார்த்து கண்கலங்கிய விக்னேஷ் சிவன்..!!!

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் தனுஷ் உடனான தனது நட்பு முறிந்தது குறித்து முதல்முறையாக மனம் திறந்து உருக்கமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தனுஷ் தயாரிப்பில் உருவான ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் மூலம் இயக்குநராகத் தடம் பதித்த விக்னேஷ் சிவன், இன்று தான்…

Read more

“விஜய் சுட்ட 13-வது ஆள் நான்தான்!” ‘போடா போடி’ ரிலீஸின் போது நடந்த பகீர் சம்பவம் பற்றி விக்னேஷ் சிவன் ஓபன் டாக்..!!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ஆரம்பகால சினிமா அனுபவங்கள் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சுவாரசியமாகப் பேசியுள்ளார். நான் 22 வயதில் ‘போடா போடி’ திரைப்படத்தைத் தொடங்கியதாகவும், ஆனால் பல்வேறு தாமதங்களால் அது வெளியாகும்போது தனக்கு 27 வயதாகிவிட்டது என்றும் அவர்…

Read more

ஜனநாயகனுக்கு அனுமதி இல்ல..! ஆனா விஜய்யை விமர்சிக்கும் TN 2026 படத்துக்கு மட்டும் அனுமதியா…? தேர்தலை குறி வைத்து ரிலீஸா..? கொந்தளிப்பில் தவெகவினர்..!!!

உமாபதி எஸ். ராமையா இயக்கத்தில் நட்டி நட்ராஜ், தம்பி ராமையா நடித்துள்ள ‘TN 2026 தங்க நட்சத்திரம்’ திரைப்படத்தின் டீசர், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. முழுநீள அரசியல் நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில்…

Read more

“தளபதி விஜய் அரசியலை கலாய்த்தா?.. படம் பார்த்துட்டு பேசுங்க!”.. ஆதவ் அர்ஜுனாவுக்கு தம்பி ராமையா கொடுத்த ‘நச்’ பதில்..!!!!

நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘TN 2026’ திரைப்படத்தின் டீசர், தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலை கிளப்பியுள்ளது. இந்தத் திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையை…

Read more

அடேங்கப்பா..! சுந்தர் சியை விட குஷ்பூ பெயரில் தான் ரொம்ப அதிகம்…. வேட்பு மனு தாக்குதல் மூலம் வெளிவந்த சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா..?

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சி சார்பில் அதிமுக கூட்டணியில்  வேட்பாளராகப் போட்டியிடும் பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி, இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனுடன் அவர் தாக்கல்…

Read more

“அவர் ஒரு லெஜண்ட்!”… விஜய் அரசியலை விமர்சிப்பதாக எழுந்த புகார்… டீசர் சர்ச்சைக்கு இயக்குனர் கொடுத்த மாஸ் விளக்கம்..!!!!

நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில், தம்பி ராமையாவின் கதை-வசனத்தில், உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டி.என். 2026’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது. இந்தப் படத்தில் ஒரு முன்னணி நடிகரின் அரசியல் வருகையைக் கிண்டல் செய்யும்…

Read more

  • April 4, 2026
‘ஜன நாயகன்’ படத்திற்கு ஒரு நீதி? இந்தப் படத்திற்கு ஒரு நீதியா? ‘TN 2026’ – டீசரால் கிளம்பிய அரசியல் யுத்தம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பில் இருக்கும் வேளையில், ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘TN 2026’ திரைப்படத்தின் டீசர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-யை நேரடியாகக் குறிவைப்பதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் நடராஜன்…

Read more

  • April 4, 2026
“கட்சியைக் கலைத்துவிடுங்கள்!” – விஜய்க்கு ஓப்பனாக அட்வைஸ் செய்த இயக்குநர்.. ரஜினியை இழுத்து தவெக-வை விளாசிய கருத்தால் கொந்தளிக்கும் தளபதி ரசிகர்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகப் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்-க்கு, பிரபல இயக்குநரும் நடிகருமான அமீர் வழங்கியுள்ள பகிரங்க அறிவுரை தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்தின் அரசியல் வருகையையும் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்த அமீர்,…

Read more

“இதெல்லாம் இப்போ தேவையா?”… மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் த்ரிஷா… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

நடிகை திரிஷா தனது செல்ல நாய் ‘இஸ்ஸி’யை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தனது நாய்களை குடும்ப உறுப்பினராகவும், பிள்ளையாகவும் கருதும் திரிஷா, இஸ்ஸியை கோவிலுக்கு அழைத்துச்…

Read more

“சிபி சாருக்கு நீல நிறம் பிடித்திருக்கிறது என்பதற்காக எனக்கும் அதே நிறம் தான் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை”… மேடையிலேயே ஓப்பனாக பேசிய திவ்யா சத்யராஜ்…!!!

நடிகர் சத்யராஜின் குடும்பத்தில் அரசியல் ரீதியான மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதும், விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய பிறகு அவருக்குத் தனது…

Read more

“அப்படி என்னதான் பிரச்சனை?”… சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் வெடித்த சர்ச்சை.. வைரலாகும் சேரனின் அதிரடி ட்வீட்..!!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவிற்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே நிலவும் மோதல் போக்கு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், “அப்படி என்னதான் திமுகவிற்கும், விஜய்க்கும் பிரச்சனை?” என…

Read more

“எங்களை இத்தனை ஆண்டுகள் சிரிக்க வைத்த மகா கலைஞன் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்”.. இணையத்தில் குவியும் வாழ்த்துகள்..!!

நகைச்சுவை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் நடிகர் செந்தில், தனது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் பீமரத சாந்தி விழாவைக் கொண்டாடியுள்ளார். பொதுவாக 70 வயது பூர்த்தியாகி 71-வது வயதில் காலடி எடுத்து வைக்கும் போது நடத்தப்படும் இந்த வைபவம், செந்திலின்…

Read more

“தமிழகம் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவே விஜய்யைப் பற்றிப் பேசுது!”… நடிகை சனம் ஷெட்டியின் கணிப்பு… தளபதி ரசிகர்கள் குஷி…!!!!

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலைத் தனது முதல் அரசியல் களமாக அறிவித்துள்ளார். இந்நிலையில், பிரபல நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டி, வரும் தேர்தலில் விஜய்க்குத் தான் வாக்களிக்கப்…

Read more

தரக்குறைவான விமர்சனங்கள்.. அமைதி காக்கும் விஜய்… தளபதி ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த ‘மாஸ்’ அப்டேட்..!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. “விஜய்க்கு எப்போதும் அவருடைய ரசிகர்கள் தான் மிக முக்கியம்” என்று குறிப்பிட்ட அவர், விஜய் தனது வாழ்நாளில் பல விமர்சனங்களையும் தரக்குறைவான…

Read more

ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைத்த மாதவன்… வெறும் பழைய சோற்றில் இவ்வளவு விஷயமா?… வாயடைத்துப் போன ரசிகர்கள்…!!!

நடிகர் மாதவன் தனது ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ திரைப்படத்திற்காக கூட்டிய உடல் எடையை, வெறும் 21 நாட்களில் எவ்வித ஜிம் பயிற்சிகளோ அல்லது சப்ளிமெண்ட்களோ இன்றி குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த வியக்கத்தக்க மாற்றத்திற்குப் பின்னால் இருந்த முக்கிய ரகசியம்…

Read more

ஷாக் நியூஸ்.. நடிகையிடம் அத்துமீறிய ரஞ்சித்துக்கு ரெட் கார்டு?… தொழிலாளர் சம்மேளனம் போட்ட அதிரடி தடை… திடுக்கிடும் உண்மைகள்…!!!

சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் புகார் விவகாரத்தில், இயக்குனர் ரஞ்சித் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடிகை ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பில் இருந்து அவர் அதிரடியாக…

Read more

“விஜய் என் தம்பி மாதிரி.. ஆனா மதுரைல போட்டி..?”.. சுந்தர் சி போட்ட ‘பகீர்’ கமெண்ட்.. அரசியலில் புதிய திருப்பம்..!!!!

நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய் தன் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர் என்றும், தனது மனைவியும் விஜய்யும் ஒரு…

Read more

சரவணன் சாருக்கு ஜோடியாக நடிக்க ஆசையா? “கொஞ்சம் கூட விவஸ்தை இல்லையா?” மேடையில் நிஷாவை அசிங்கப்படுத்திய விடிவி கணேஷ்.. அதிர்ச்சியில் உறைந்த அரங்கம்..!!

லெஜண்ட் சரவணன் நடிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நகைச்சுவை நடிகர் அறந்தாங்கி நிஷா, தனது கணவருடன் ஊர் சுற்றிய…

Read more

சிகரெட் பிடித்தபடி ஃபயர் பர்த்டே…! ஆபத்தான முறையில் பிறந்த நாளை கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ..!!

சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ‘எதிர்நீச்சல்’ தொடரின் மூலம் ‘ஜனனி’ என்ற கதாபாத்திரத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை மதுமிதா. தற்போது ‘அய்யனார் துணை’ உள்ளிட்ட தொடர்களில் பிஸியாக நடித்து வரும் அவர், நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனது பிறந்தநாளை முன்னிட்டு…

Read more

சொல்லாதீங்க செயலில் காட்டுங்க…! பெண்களை இழிவுபடுத்தி ஜாதி பெருமை பேசிட்டு அடுத்து மன்னிப்பு கேட்கணும்… இதே வேலையா போச்சு.. பார்த்திபனை விளாசிய ப்ளூ சட்டை..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னுடைய ஜாதியின் பெயரை சொல்லி பெருமையாக பேசினார். நடிகர் பார்த்திபன் தன் மனதில்…

Read more

நீங்க எந்த இடத்தில் வேணா ஜிப்பை கழட்டுவீங்க…! “விரும்பிய இடத்தில் செய்யும் உங்களுக்கு இது புரியாது”.. எஸ்.வி சேகருக்கு பாடகி சின்மயி கடும் கண்டனம்…!!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பிரபல பின்னணி பாடகி சின்மயி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதாவது…

Read more

“விளம்பரத்திலும் ரியல் ரேசிங்!”… அஜித்தின் ‘காம்பா எனர்ஜி’ அதிரடி.. இணையத்தை ஆக்கிரமித்த அஜித்தின் புதிய லுக்..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமார், தனது நடிப்பைத் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் கொண்டுள்ள அதீத ஆர்வத்தை அனைவரும் அறிவர். தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ எனத் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் வேளையிலும், ரிலையன்ஸ்…

Read more

“அவர் வீட்டுல நடந்தா தான் வலி தெரியும்”… தளபதிக்கு எதிராக திரும்பிய ஜூலி… அந்த ஒரு உயிரிழப்பு.. வெடித்தது பெரும் சர்ச்சை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், சமீபத்தில் தனது ரசிகர் ஒருவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து பிக்பாஸ் பிரபலம் ஜூலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயைப் பார்க்கச் சென்ற தஞ்சாவூர் கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கி உயிரிழந்த…

Read more

“வீடியோ எடுக்குறது தெரிஞ்சுதான் பேசினேன்!”.. விஜய்- த்ரிஷா விவகாரத்தில் சமுத்திரகனி அதிரடி விளக்கம்.. சோசியல் மீடியாவில் மீண்டும் ஒரு விவாதம்..!!

திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனி, அண்மையில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்துப் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. அந்த வீடியோவில், “எதுவா இருந்தாலும் நாலு சுவத்துக்குள்ள வச்சுக்கங்கப்பா”…

Read more

“வீடு, ஆபீஸ் எங்க போனாலும் இதுதான் நடக்குது!”.. செல்வராகவன் பகிர்ந்த உருக்கமான வீடியோ..!!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் செல்வராகவன், தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “இந்த உலகத்துல உங்களால முடியாது, உங்களுக்குத் திறமை இல்லைன்னு சொல்லுற யாருக்கும் அப்படிச் சொல்ல…

Read more

“ஹோட்டல் சாப்பாடு நடிகை மாதிரியா?”.. சிவகுமார் பேச்சால் வெடித்த சர்ச்சை.. ஜோதிகாவை வைத்து செக் வைத்த ப்ளூ சட்டை மாறன்…!!!

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில், மனைவியையும் நடிகைகளையும் சாப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. “வீட்டு சாப்பாடு மனைவி மாதிரி, ஹோட்டல் சாப்பாடு நடிகை மாதிரி; ஒரு மாற்றத்துக்காக ஹோட்டலில் சாப்பிடலாம், ஆனால்…

Read more

முதலில் விஜயிடம் தான் கதையை சொன்னேன்…. ஆனால்… கருப்பு திரைப்படம் குறித்து அர். ஜே. பாலாஜி பகிர்ந்த சுவாரசியத் தகவல்….!!

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள கருப்பு திரைப்படம் வரும் மே மாதம் பதினான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகத் திரிஷா நடித்துள்ளார் மற்றும் நட்டி இந்திரன்ஸ் சுவாசிகா யோகி பாபு…

Read more

“நான் காமராஜர் காலத்திலேயே முதல்வராக வேண்டியது, ஆனால் அந்த வாய்ப்பு ஜஸ்ட் மிஸ்ஸாகிவிட்டது”… அரசியலுக்கு வராதது குறித்து நடிகர் சிவகுமார் கலகலப்பான பதில்…!

நடிகர் சிவகுமார் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் எப்போதும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அவர், அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு மிகவும் கலகலப்பாகப் பதிலளித்துள்ளார். “நான் காமராஜர் காலத்திலேயே முதல்வராக வேண்டியது,…

Read more

“விஜய் அண்ணாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாது, அவர் முன்னாடி நிக்க முடியாது!” – விமர்சகர்களுக்கு ஷாம் கொடுத்த ‘மரண மாஸ்’ வார்னிங்.. இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்குவதாக அறிவித்தது முதல் கரூர் போக்குவரத்து நெரிசல், ‘ஜனநாயகன்’ பட வெளியீடு மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எனத் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறார். இச்சூழ்நிலையில், விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும்…

Read more

“அப்பாவுக்கும் எனக்கும் அதுல மட்டும் செட் ஆகாது!”… அசுரன் பட நடிகர் கென் கருணாஸ் பளீச் பதில்.. சினிமாவில் அடுத்த பிளான் என்ன?

நடிகரும், அரசியல் தலைவருமான கருணாஸின் மகன் கென் கருணாஸ், தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற தனது முடிவை மிகத் தெளிவாக அறிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமான கென், தற்போது திரையுலகில்…

Read more

தமிழக தேர்தல் களத்தில் ‘ஜனநாயகன்’ புயல்… ரிலீஸ் செய்ய அனுமதி கிடைக்குமா…? தேர்தல் ஆணையம் எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவு…!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவையா என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தேர்தல் நடத்தை…

Read more

ஜன நாயகன் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது..? வாய் திறக்காதது ஏன் என இயக்குநர் அமீர் கேள்வி… கிளம்பிய புதிய சர்ச்சை…!!!

மதுரையில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியப் பெருமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஜாக் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் தொழுகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்று இறைவனை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபலத்…

Read more

“இத்தாலியில் சீறும் ஏகே ரைடர்!”.. தனது சொந்த அணியுடன் களமிறங்கும் அஜித்குமார்.. இணையத்தை அதிரவிடும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார், தனது நீண்ட நாள் கனவான கார் ரேஸிங் விளையாட்டில் மீண்டும் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்காகத் தனது சொந்த ‘ஏகே ரேஸிங்’ (AK Racing) அணியை உருவாக்கியுள்ள அவர், இத்தாலியில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற ‘க்ரெவெண்டிக்’…

Read more

Other Story