தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்சு அலர்ட்… இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… மக்களே உஷார்…!!
வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்திற்கு இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில்…
Read more