சவுதி அரேபியாவில் இன்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. நாளையும் ஐபிஎல் மெகா எனும் நடைபெறும் நிலையில் ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை பார்த்து பார்த்து அதிக தொகைக்கு போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது இஷான் கிஷனை 11.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதேபோன்று மற்றொரு இந்திய வீரரான ஜித்தேஷ் ஷர்மாவை 11 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.