FLASH: பஞ்சாப் அணியின் கேப்டன் ஆகிறார் ஸ்ரேயஸ் ஐயர்…!!
இந்திய அணியின் வீரர் ஸ்ரேயஸ் ஐயரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இன்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில் பஞ்சாப் அணி அவரை 26.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவரை எடுக்க டெல்லி மற்றும் பஞ்சாப் அணி இடையே…
Read more