மகாராஷ்டிரா தேர்தலில் ஆச்சரியம்..! எம்பி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதே தொகுதியில் சட்டசபை தேர்தலில் பாஜக… குழப்பத்தில் எதிர்க்கட்சிகள்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையில் ஆன கூட்டணி மொத்தம் 230 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு காங்கிரஸ் கூட்டணி…

Read more

Other Story