பட்டப்பகலில் வெடித்த மோதல்…! “கலெக்டரை திருடன் எனக் கூறி அடிக்க பாய்ந்த பாஜக எம்எல்ஏ”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ நரேந்திர சிங் குஷ்வா மற்றும் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா இடையே பரபரப்பான மோதல் ஏற்பட்டுள்ளது. உரப் பற்றாக்குறையை வலியுறுத்தி, விவசாயிகளுடன் ஆட்சியரை சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்ற எம்எல்ஏ, வெளியே…
Read more