குஷியோ குஷி..! தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 12 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
செப்டம்பர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. இதில், செப்டம்பர் 5-ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை காரணமாக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை காலாண்டு…
Read more