சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் உள்ள ராஜீவ் காந்தி முதுகலை கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற ‘ஃப்ரெஷர்ஸ் பார்ட்டி 2025’ நிகழ்வில் ஒரு மாணவர் ஆடிய தொப்பை பெல்லி டான்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

‘ புகழ்பெற்ற போஜ்புரி பாடலுக்கு அந்த மாணவர் ஆடிய நடனம் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அரங்கம் முழுவதும் கைதட்டல்கள், விசில்கள் என்பவற்றுடன் அந்த நொடிகள் கலகலப்பாக மாறியது . அவரின்  நடன ஸ்டைலைப் பார்த்த சில பெண்கள் கூட வியப்புடன் எழுந்து பாராட்டியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by _*🧡Raju🤍Gupta💚*_ (@raju_gupta7779_)

“>